உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்கு சந்தைகள்

சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்கு சந்தைகள்

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளது.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் குறைந்து 78,288.19 புள்ளிகள் ஆக வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 463.50 புள்ளிகள் குறைந்து 24,252 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 05, 2024 16:41

நாம தனி ஹைன். நம்ப பொருளாதாரம் ஸ்ட்ராங்கா இருக்கு ஹைன். அம்ரித் கால் சல் ரஹா ஹைன். நாம்தான் வல்லரசு ஹைன்.


Duruvesan
ஆக 05, 2024 16:13

யோவ் ரங்கே ஜப்பான் பொருளாதாரம் படுத்து விட்டது , recession


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 19:44

உம்முடைய பொருளாதார அறிவு வியக்க வைக்கிறது ...... இந்திய பங்குச்சந்தை சந்தை ஏறுனா பொருளாதாரம் நல்லா இருக்கு ன்னு அர்த்தமில்லை ன்னு சொன்னியே ????


ஆரூர் ரங்
ஆக 05, 2024 11:59

மிக வேகமாக இறங்கியதால் ஜப்பானில் பங்கு வணிகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரும்பாலான நாடுகளில் இதே சரிவுதான்.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 11:59

மிக வேகமாக இறங்கியதால் ஜப்பானில் பங்கு வணிகம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரும் பாலான நாடுகளில் இதே சரிவுதான்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ