வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நமது பிரதமர் அவர்களின் ஒவ்வொரு செயல்களும் மிகவும் சிறப்பாக உள்ளது. நமது ராணுவம் மிக திறம்பட அற்புதங்களை செய்துள்ளது. அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். அதே சமயம், நாம் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு பிரச்சனை காலங்களில் கை கொடுப்போர் மிகவும் குறைவு மேலும் நமது எதிரிகளுக்கு துணை நிற்போர் ஏராளம். நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது. நம் நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். நம் நாட்டின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்த வழி செய்ய வேண்டும். நாம் கணடறிந்த சிறந்த தொழில் நுட்பங்களை நமக்கே அறியாமல் நம் எதிரிகளுக்கு விற்று விடக் கூடாது. இவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலை உயர உயர மிகவும் பணிவுடன் மற்றும் மிக அமைதி காத்து வளர்ச்சியை நோக்கி முன் செல்ல வேண்டும். வாழ்க பாரதம். வளர்க பாரதத்தின் புகழ்.
இவை தான் இந்திரா காந்தி 1971ஆம் போரில் நிகழ்த்திய சாதனைகள் ஆகும். 1. பத்து லட்சங்களுக்கு மேல் பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை இந்தியாவின் உள்ளே விட்டது. 2. இந்திய இராணுவத்தின் கைகளைக் கட்டிப் போட்டது. 3. 1971 போரைக் காரணமாகக் காட்டி இந்தியாவில் அரசியல் செய்தது. 4. சரணடைந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சிம்லா ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 5. சரணடைந்த பாகிஸ்தானிடம் இருந்து முழுமையாக காஷ்மீரை கைப்பற்றாதது. 6. சரணடைந்த பாகிஸ்தானுக்கு கைப்பற்றிய நிலங்களை மீண்டும் பாகிஸ்தானுக்கே வழங்கியது. 7. பத்து லட்சங்களுக்கு மேல் ஊடுருவியர்களால் சுமார் 3845 இந்திய வீரர்களை பலி கொடுக்கப்பட்டது. 8. 54 இராணுவ வீரர்கள் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையிலிருந்து மீட்கப்படாமல் "மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்" Missing in Action என்று கருதப்பட்டு இந்திராவால் ஆவணப்படுத்தப்பட்டனர். எத்தகைய கொடூரம் இது??? உயிரோடு இருந்தவர்களை மீட்க வக்கின்றி மரணித்தவர்களாக அறிவித்தார் இந்திரா. 9. ஆனா பாருங்க இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் பாகிஸ்தானிடமே ஒப்படைத்தார் இந்திரா. 10. அப்போது கூட பாகிஸ்தானில் கைதியாக உள்ள இந்திய வீரர்களை திருப்பித் தர சொல்லி இந்திரா நிர்பந்திக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்திற்கு 2204 கிலோமீட்டர்கள் ஆகும். பாகிஸ்தானும் வங்க தேசமும் அவரவர் எல்லைக்குச் செல்ல இந்தியாவின் 2200 கிலோமீட்டர்களைக் கடந்தே ஆக வேண்டும். இதை பாகிஸ்தானால் எவ்வாறு நிர்வாகம் செய்ய முடியும்??? பாகிஸ்தான் வங்கதேசம் பிரிவு என்பது இயற்கையால் நியமிக்கப்பட்டது ஆகும். இந்திரா நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவராக இருந்திருந்தால் 10 லட்சங்களுக்கும் மேற்பட்ட அகதிகளை பாரதத்தில் கால் வைத்திருக்க விட்டிருக்க மாட்டார். இராணுவத்தின் கைகளையும் கட்டிப் போட்டிருக்க மாட்டார். நிலைமை கை மீறிப் போகவே, இராணுவக் கைகளை அவிழ்த்துவிட்டு நடவடிக்கை எடுத்தார். இந்த போர் சூழலிலும் கூட ரஷ்யாவின் கையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்தார். நமது இந்திய இராணுவம் கஷ்டப்பட்டுக் கைபற்றிய "கராச்சி" உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் பாகிஸ்தானுக்கே கொடுத்தார். இந்தியாவின் பகுதிகளை தாரை வார்ப்பதில் கைதேர்ந்த குடும்பம் காங்கிரஸ் குடும்பம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் குளறுபடிகளை பரக்கத் அலி அருமையாக விளக்கியிருக்கிறார் . வாழ்த்துக்கள்
BARAKATH ALI-KKU BIG SALUTE.UNGALAI PONDRA UNMAI PESUM DESA PATTRU ULLA GEMTLEMAN UNGAL MADHAYHIL PAARPPADHU MIGA MIGA ARIDHU.VAAZHTHUKKAL.
Equating terror act from the Pak soil against India , as an act of war against the nation is a very shrewd statement.
No doubt, Mr Modi can be called VISWAGURU. He called the nuclear bluff of Pakistan tematically and effectively.
தங்க தலைவன் மோடி பல கோடி நூறாண்டு வாழணும்
நன்றி பிரதமர் அய்யா. இனி இந்தியாவில் இல்லை பாரதத்தில் நீங்களே நிரந்தர பிரதமராக இருக்க வேண்டும். இனி பாக்கிஸ்தான் இப்படி ஒரு தாக்குதல் நடத்த அஞ்ச வேண்டும் . நன்றி அய்யா. ஜெய் பாரத்
இப்போது கூட 20 சதவீத காஷ்மீரிகள் தீவீரவாத ஆதரவு மனநிலையில் உள்ளார்கள். தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் மதப் பஞ்சாயத்துகள் அடைக்கலம் கொடுப்பது நெடுங்காலமாக நடக்கிறது. பகல்காம் பயங்கரவாதிகள் இதுவரை பிடிபடாமல் தப்பிப்பதற்கு இதுதான் காரணம். எல்லா பயங்கரவாதிகளையும் அழிக்க வேண்டுமெனில் முழு பாகிஸ்தான் ராணுவத்தையும் அழிக்க வேண்டும். ஏனெனில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் வேறுபாடில்லை.. அதற்கு முயன்றால் 52 இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கும். பொருளாதார ரீதியில் மடக்குவது போல பல்முனை தாக்குதல்தான் ராஜதந்திரம்.
இதற்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு நான் தான் தாக்கினேன் என்று சொல்வார்கள், முதல் SURGICAL STRIKE நடந்த பின் இப்போது நடந்த பஹல்கம் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை, முன்பு இதை நாங்கள் தான் செய்தோம் இனியும் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று வீடியோ வரும், இப்ப எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள், இனி பிஜேபி ஆட்சி இருக்கும் வரை பேசாம இருந்தால் தான் உயிர் வாழமுடியும் என்று அவனுக்கு தெரிந்து உள்ளது, இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் வீர வசனம் பேசிய தீவிரவாதிகள் இன்று எங்கே ....
தெளிவான, அளவான பேச்சு... தேவையான எச்சரிக்கை கடுமையாக விடப்பட்டது .... திருந்தினால் அவர்களுக்கு நல்லது .... இல்லாவிட்டால் அவர்களுக்கு அழிவு ....
வெவ்வேறு பெயர்களில் அரச குடும்பத்து பாதம் தாங்கிகள் இங்கு புலம்புவதையும், வழக்காடு மன்றம் போல கேள்விக் கணைகள் தொடுப்பதையும், அதுவும் அந்த கேள்விகள் ஆரம்ப பள்ளி மாணவனுக்கு உண்டான அறிவுத்திறன் அளவுக்கே உள்ளதையும், பார்க்க பார்க்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியாக பார்க்காமல் மோடி என்ற தனி மனிதனின் முயற்சியில் கடந்த பதினொரு ஆண்டுகளில் பாரதம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பாருங்கள். இன்று எவ்வளவு மோசமாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை வெளியிட முடிகிறதே. கடந்த அறுபது வருடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை செய்திருக்கும் பணியையும் மோடி அவர்கள் கடந்த பதினொரு வருடத்தில் செய்திருக்கும் முன்னேற்றங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். இம்மாதிரி காசுக்கு கருத்து போட உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.
வெட்கப்பட்டா திருட்டு கழகத்துக்கு அடிமையா இருக்க முடியுங்களா ????