வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இவனெல்லாம் இருந்தென்ன லாபம் நாட்டுக்கு
வெறும் வாய்க்கு அவல் மாதிரி தகவல் இருக்கு. இனி இளவரசர் டீ சர்ட் மடிச்சு கேள்வி கேட்டு நாட்டை ஸ்தம்பிக்க வைப்பார். வெளிநடப்பு தான். இனி கேண்டீன் சேல்ஸ் அமோகம்
சொந்த பணத்தை முதலீடு செய்து அடானி ஒன்றாவது ஸ்தானக்காரராக வந்துள்ளார். பொதுமக்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தும் வியாபாரிகள் எத்தனாவது ஸ்தானத்தில் உள்ளார்கள் என்பதையும் தெரிவியுங்கள்.
சொந்த பணத்தை முதலீடு செய்தாரா? ஹா ஹா ஹா.. நல்ல ஜோக். மார்ச் 31, 2024 நிலவரப்படி, அதானி குழுமத்தின் மொத்தக் கடன் ரூ.2,41,394 கோடி தெரியுமா??
கணக்கெடுத்தவர்கள் சரியாக கணக்கெடுக்கவில்லை மிகச்சரியாக கணக்கெடுத்திருந்தால் ஆந்திர மாநில ஓங்கோலை சேர்ந்த பன் குருப்புதான் உலகத்துலேயே முதல் பணக்காரராக வந்திருப்பார்கள் . ஊ...பிக்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் தேறாது
அதுல பாருங்க சனங்களே ....... சம்பாத்தியம் ன்னு பார்த்தீங்கன்னா கொத்தடிமைகளின் எஜமான குடும்பம் சம்பாதிச்ச அளவை யாரும் மிஞ்சக்கூடாது .... நோ, நோ .... எஜமான குடும்பத்துக்கு போட்டியா சம்பாதிக்க ஆசைப்படவும் கூடாது ..... அப்படி எந்த தொழிலதிபர் பற்றி கேள்விப்பட்டாலும் இவனுங்களுக்கு கண்கள் சிவக்கும் .... உதடுகள் குடிக்கும் .... கைகள் நடுங்கும் .... உடல் துடிக்கும் ...... அப்போ என்ன செய்வானுங்க ன்னு இவனுங்களுக்கே தெரியாது ..... அதே சமயம் இந்த தொழிலதிபர்கள் கூட எஜமான குடும்பம் பிசினஸ் டீல் போட்டா இவனுங்க அதைக்கண்டுக்க மாட்டானுங்க .... முக்கியமா எஜமானரின் மாப்ள இருக்காரே ... அவருக்கு அதானி பிசினச்சு கொடுத்தா கமுக்கமா இருந்துருவானுங்க ....
ஒரு பில்லியன் டாலர் என்பது சுமார் ரூ 8400 கோடி சொத்து ரூ 119.5 பில்லியன் என்றால் சுமார் ரூ பத்து லட்சம் கோடி! இவருடைய சொத்து மொத்தமும் தந்தாலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ரூ 35 ஆயிரம் மட்டுமே தர முடியும் ! ஆனால் ராகுல் இலட்சம் ரூபா தருவேன் என்பார்
சேர்த்து இருக்கும் இடம் அப்படி
அதானி குறிப்பிட்ட மார்க்கத்தினரால் அதிகம் வெறுக்கப்படுகிறார் ..... அவர்களது சமூக வலைத்தள பதிவுகள் மூலமாக இது வெளிப்படுகிறது ...... ஆனால் அவரது நிறுவனங்களில் அந்த மார்க்கத்தவரையும் பணிகளில் நியமித்துள்ளனர் ..... அதுவும் சிலர் டி ஜி எம் லெவலில் பணிபுரிகிறார்கள் ..... இதிலிருந்து என்ன தெரிகிறது ??
அவர் ஹவாலா கடத்தல் செய்வதில்லை. அதுதான் அவர்களுக்கு பிரச்சினை.மலப்புரம் மாவட்டத்தின் முக்கிய பொருள் ஆதாரமே அதுதான் ன்னு மூர்க ஆட்களே சொல்றாங்க.
நமது பிரதமரின் அருள் இருந்தால் எந்த ஒரு அறுக்காணியும் முதல் இந்திய பணக்காரர் ஆக முடியும், இதில் என்ன சந்தேகம், ? அதானி எத்தனை லட்சம் கோடிகள் கடன் தள்ளுபடி பெற்றார் ? எத்தனை லட்சம் கோடிகள் பணம் கடனாக பெற்றார், ? இன்னும் எத்தனை லட்சம் கோடிகள் சம்பாத்தித்து உலக அளவில் போட்டி போடப்போகிறார் என்பது யாருக்கு தேரியும் ? அந்த அதானிக்கே தெரியுமோ என்னவோ ? நமோ வுக்கு தெரியுமோ ?
ஓசிகோட்டர் கொத்தடிமை வயிறெரிஞ்சே செத்துருவா போலருக்கே ஹீஹீஹீ
சரி எங்க யாரு எப்போ குடுத்தா? விடியல் போன வாரம் பேச்சு யார் கூட? மூடிட்டு இரு
திமுகவின் அடிப்பொடிகள் எந்த அளவுக்கு பொது அறிவில் வீக்காக இருக்கிறார்கள் என்று புரிகிறது .... மோடி பதவிக்கு வரும் முன்பே, அவ்வளவு ஏன் ..... மோடி பாஜகவில் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பே இதே அதானி தொழில்துறையில் வளர்ந்துவிட்டார் ..... காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பல சலுகைகளை பெற்று வளர்ந்தார் .....
ஏழைகளுக்கு மட்டுமே கடன் தந்து வங்கிகளை நடத்தமுடியாது. அடானி இதுவரை கடன் வட்டியைக் கட்டாமல் தாமதித்தில்லை. சட்டப்படி அவருக்கு கடன் தர மறுக்க முடியாது.
அதுக்குதான் அடிக்கடி டெல்லி விசிட்டா?
மார்ச் 31, 2024 நிலவரப்படி, அதானி குழுமத்தின் மொத்தக் கடன் ரூ.2,41,394 கோடி. எனக்கு கடன் என்று பத்து ரூபாய் கூட இல்லை. சொத்து 1.2 கோடி இருக்கும்.
அதாவது கடன் அதிகமிருந்தால் அவர்கள் சரியில்லை ??