உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்களே இந்தியாவின் பலம்; பிரதமர் மோடி

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்களே இந்தியாவின் பலம்; பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதுமையை புகுத்தும் இளைஞர்களே நாட்டின் பலமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.7வது எஸ்.ஐ.எச்., எனப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் நாடு முழுவதும் 51 நிறுவனங்களில் இருந்து ஏராளமான இளைய தலைமுறையினர் கலந்து கொண்டனர். சாப்ட்வேர் பிரிவில் தொடர்ச்சியாக 36 மணிநேரப் போட்டியும், ஹார்டுவேர் பிரிவில் இன்று முதல் 15ம் தேதி வரையிலும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற சுமார் 1,500 இளைஞர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவின் பலமே புதுமையை புகுத்தும் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி தான். அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையுடன் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இளைஞர்களின் பாதைகளில் இருக்கும் தடைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அகற்றி வருகிறது. புதுமை மற்றும் அதற்கான அறிவால் தான் இனி உலகின் எதிர்காலம் இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்புகளை இந்திய இளைஞர்கள் வளர்த்துக் கொள்கின்றனர், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
டிச 12, 2024 14:54

முதல் பெருமை நமது ஆளுனருக்குதான். ஐயா வழியில் ஜீ. ஜாதிகளை கண்டுபிடிச்சது பிரிட்டிஷ்காரன். போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி பா.ஜ வை பலப்படுத்துகிறாரே.


Sampath Kumar
டிச 12, 2024 08:50

அதையும் அதானிக்கு விற்பதே ஏன் பலம் ஹி ஹி


gher
டிச 12, 2024 14:34

பாத்து. அதானி அதானி சொல்லி சொல்லியே உனக்கு piles வரப்போகுது ....பாத்து சொம்புத்து


Barakat Ali
டிச 12, 2024 08:30

யாரு?? இருபத்தொண்ணாம் பக்கத்து கழகத்தின் அயலக அணி இளைஞரா ????


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 06:24

அப்போ என்னோட விவசாய நண்பனை அந்த சஞ்சீவியை பலம் பொருந்தியவனா பார்க்கலாமா ?


இறைவி
டிச 12, 2024 05:39

மோடி வந்த பின்தான் ஆக்கப் பூர்வமான புதிய கல்வி கொள்கை வந்தது. ஆயிரக்கணக்கில் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டது. தொழில் கடன் பெறுவது சுலபமாக ஆக்கப் பட்டுள்ளது. இங்குதான் நாவோதயா பள்ளிகள் உள்ளே வரக்கூடாது. நுழைவுத் தேர்வுகள் உள்ளே வரக்கூடாது. தமிழைத் தவிர எந்த மொழியும் உள்ளே வர கூடாது. தமிழைக் கொல்வது எங்கள் உரிமை என்று திராவிடர் அரசுகள் வேலி போட்டு வைத்தால் என்ன செய்ய முடியும்.


ghee
டிச 12, 2024 02:05

UGC scholarship என்ற பெயரில் நடந்த மிக பெரிய ஊழல் தடுக்கப்பட்டது... இது உன்னை போன்ற அறிவிலி களுகு புரியாது


பெரிய ராசு
டிச 11, 2024 22:53

ஆராய்ச்சிக்கு உண்டான அத்துணை திட்ட நிதியை அம்பானி அதானிக்கு கொடுத்து யுஜிசியை இழுத்து மூடியாச்சு , அனைத்து பல்கலைக்கழக மானியத்தை நிறுத்தி சம்பளத்துக்கே சிங்கி அடிக்க விட்டாச்சு இந்த லட்சணத்திலே புதிய கண்டுபிடிப்பை எங்கிருந்து கொடுப்பது ...வாயிருக்குதுன்னு எதுனாலும் பேசக்கூடாது.


N Sasikumar Yadhav
டிச 12, 2024 08:22

கோபாலபுர கொத்தடிமைக்கு இம்புட்டு அறிவு எங்கிருந்து வந்தது ஓ முரசொலி படித்ததால் வந்திருக்குமோ என்னவோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை