உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பெட்டியில் பச்சிளம் குழந்தை

ரயில் பெட்டியில் பச்சிளம் குழந்தை

பீட் : மகாராஷ்டிரா மாநிலம், பார்லி ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த ஐதராபாத்- அவுரங்காபாத் ரயிலில் திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனையடுத்து, மக்கள் அங்கு சென்று ஒவ்வொரு பெட்டியாக சென்று பார்த்ததில், ஒரு பெட்டியில் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டனர். குழந்தை துணியால் சுற்றப்பட்டு இருந்தது. மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை