உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவுத்துறையினர் எச்சரிக்கை: மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு

உளவுத்துறையினர் எச்சரிக்கை: மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. துர்கா பூஜை வர உள்ளது. அடுத்து தீபாவளி பண்டிகையும் நெருங்குகிறது.இதனால், கடைத்தெருக்கள், வீதிகள், வணிக வளாகங்களில் மக்கள் அதிகம் பேர் கூடுகின்றனர். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நெருங்கி வழிகிறது.இந்நிலையில், மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வழிபாட்டு தலங்களில் சந்தேகப்படும்படி ஏதாவது நடந்தால் தகவல் தெரிவிக்கும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தங்களது பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும்படி போலீஸ் துணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பண்டிகை காலத்தை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
செப் 28, 2024 16:02

எதற்கும் களும் உஷாராகா இருக்க வேண்டும் முன்பு மும்பிய தாஜ் ஓட்டலில் நடந்த மும்பையை VT ஸ்டேஷனில் நடந்த கொடூர தாக்குதல் நிநைய்ய ஹு பார்க்க வேண்டும். அந்த பாக்லிஸ்தான் தீ வீரா அதி கும்பலை சேர்ந்தவன் அவனுக்கு பச்சையய் கோடி காட்டியா அந்த காட்சியின் மூத்த குடிமகன் இன்னும் அஙகு தான் தன பாலையா வீர ப்ராதாபங்கலை கூறி கொண்டு ஒரு சீனா அமெரிக்கா லவ்வாணி பய ஒற்றனுடன் சேர்ந்துள்ளான். மக்கள் தான் மிக கவந்நாமகா இருக்க வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2024 14:15

வக்ஃப் வாரியத்துக்கு தாராளம் - ஹிந்து நாடாக அறிவிக்காமல் விட்டது எம்புட்டு பெரிய மடத்தனம்


Kumar Kumzi
செப் 28, 2024 11:30

இதை பற்றி கவலை பட மாட்டார் கேட்டால் சிலிண்டர் வெடித்து விபத்தானதுனு மூடி மறைத்துவிடுவார்


sundarsvpr
செப் 28, 2024 10:24

மத கலவரங்கள் ஏற்பட முக்கிய காரணம். ஹிந்து மதத்தை அழிக்கமுடியாது என்ற மமதையில் நம்பிக்கையில் ஹிந்து மக்களில் ஒற்றுமையின்மை. ஒற்றுமை என்பது வீட்டில் வீதியில் ஊரில் நாட்டில் ஹிந்துக்கள் இடையே காணவேண்டும். நம்மால் காணமுடியாத அளவில் ஹிந்து ஜனம் குறைகின்றது என்பதனை மறுக்கமுடியாது. ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதங்களின் வாக்குகள் எங்கு செல்லுபடியாகிறது என்பதனை ஹிந்துக்கள் உணராதவரை பின் காலத்து ஹிந்துக்கள் பாதிக்கபடுப்பர்.


rasaa
செப் 28, 2024 10:15

இந்த மதத்தினரால் எதையும் உருவாக்கமுடியாது. இருப்பதை அழிப்பதில் கைதேர்ந்தவர்கள். கேட்டால் இனிய, அமைதி மார்க்கம் என்பார்கள். இவர்களுக்கு இஸ்ரேல்தான் சரிப்பட்டு வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை