உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சர்வதேச கல்லீரல் தினம்

 சர்வதேச கல்லீரல் தினம்

சர்வதேச கல்லீரல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுடில்லி கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை கவர்னர் தரஞ்சித் சிங் சந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் உரையாடினார். பிரபல மல்யுத்த வீரர் சங்கிராம் சஞ்சீத் மற்றும் அறிவியல் நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !