உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இத்தனையில் ஜெயிப்போம் என அடித்து சொல்கிறார்: விதிகளை மீறுகிறாரா அமித்ஷா?

இத்தனையில் ஜெயிப்போம் என அடித்து சொல்கிறார்: விதிகளை மீறுகிறாரா அமித்ஷா?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6zo3xda&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மீடியாக்களுக்கே கருத்துக்கணிப்பு வெளியிட தடை இருக்கும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இத்தனை தொகுதியில் நிச்சயம் வெல்வோம் என அடித்து சொல்லி வருகிறார். இது சரியா, தவறா ? தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு எதிரானதா ? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்றைய சிறப்பு வீடியோவில் விவாதம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் www.youtube.com/watch?v=wXsY3o9oXWo


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajarajan
மே 16, 2024 12:12

அப்போ நாற்பதும் நாமதேனு எப்படி சொல்றீங்க? பாஜக மின்னணு இயந்திரத்தில் மாற்றம் செய்யுதுன்னா, தமிழ்நாட்டில் அணைத்து தொகுதிகளிலும் அவங்க முன்ன எப்படி தோற்றங்க?? நீனா எப்படி ஜெயிச்சீன்க?? இதுக்கு இதுவரை பதில் நீங்க சொல்லவே இல்லையே? ஏன் ??


ஆரூர் ரங்
மே 16, 2024 13:45

அலிபாபாவின் நாற்பது திருடர்களை அப்படிக் குறிப்பிட்டிருப்பாரோ


ஆரூர் ரங்
மே 16, 2024 12:09

கருத்துக் கணிப்பு நடத்தக்கூடாது..நடத்தினாலும் வெளியிடக் கூடாது. என்பது விதி. ஆனால் தனது தனிப்பட்ட எதிர்பார்ப்பை வெளியிட எவ்விதமான தடையுமில்லை.


ayen
மே 16, 2024 11:12

காங்கிரஸ் முத்த தலைவர்கள் மேடைக்கு மேடை செல்கிறார்கள் பாஜக 150 கூட தெயிக்காது என்று. அப்படி என்றால் நாங்கள் 403 தொகுதியில் வெற்றி பெறுவார் என்று அர்த்தம் தானே. கட்சிகாரர்கள் சொல்வது கறுத்து கணிப்பு கிடையாது அவர்களது கட்சிக்காரர்களும் நம்பிக்கை ஊட்டுவது போல. இதனால் எந்த பாதிப்பும் எந்த கட்சிக்கும் ஏற்படாது


somasundaram alagiasundaram
மே 16, 2024 11:08

ஆக்கப்பூர்வமான தலைப்புகளை விவாதம் செய்யுங்கள்..விவாதம் செய்வதற்கு ஆளுங்கட்சி நிறைவேற்றாத பல வாக்குறுதிகள் உள்ளன..அதை விவாதம் செய்யுங்கள்.. அனைத்து கட்சிகளும் நாங்கள் தான் முதல்வர்.. பிரதமர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் அதைப்பற்றி விவாதம் செய்யுங்கள்.. முதலில் ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் என்ன.. சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த வாக்குறுதிகள் என்ன.. எத்தனை நிறைவேற்றபட்டு இருக்கிறது என்று ஆக்கப்பூர்வமான விவாதம் செய்யலாமே..


Sampath Kumar
மே 16, 2024 11:00

ஆமாம் தவறு இல்லை


Srinivasan Krishnamoorthi
மே 16, 2024 10:52

காங்கிரஸ் கட்சியில் பரப்புரையில் சொல்கிறார் கார்கே : அடுத்து மோடி பிரதமர் அல்ல வயசு தாண்டிடும் அமித் ஷா தான் பிரதமர் யோகி வளர்வது அவருக்கு பிடிக்காது


vidiyal of TN
மே 16, 2024 10:34

அப்போ நாளை நமதே 40ம் நமதேன்னு சொன்னது?


enkeyem
மே 16, 2024 10:01

இத்தனை தொகுதிகளில் ஜெயிப்போம் என்று சொல்வது அந்த கட்சியினரின் தன்னம்பிக்கை இதில் எங்கே விதிமீறல்?


veeramani
மே 16, 2024 09:37

மதிப்பிற்குரிய பாரதநாட்டின் உள்துறை அமைச்சர் திரு ஆமிட்ஷா பேசுவதில் தவறு இல்லை இந்திய கட்சியினர் அனைவரும் தங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவூம் என சொல்லுகிறார்கள் இது அவர்களது தன்னம்பிக்கையை வெளிக்கொணர்கிறது இதை அத்ரி விவாதிப்பது நல்லதல்ல


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி