உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவி மயமாகிறதா மேற்கு வங்கம்?

காவி மயமாகிறதா மேற்கு வங்கம்?

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து, சுவேந்து அதிகாரி முதல்வராகி உள்ளார். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை போல, சுவேந்துவும் காவி உடை அணிய ஆரம்பித்து விட்டார். பல சாமியார்களுடன், 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்துடன் ஊர்வலம் நடத்தினார்.முதல்வராக இருந்தபோது, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டாலே மம்தாவுக்கு பிடிக்காது. இப்போது மேற்கு வங்கம் உ.பி.,யாக மாறி வருகிறதோ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தங்களுக்கு எதிராக முதல்வர் சுவேந்து செயல்படுகிறாரோ என, மேற்கு வங்கத்திலுள்ள சிறுபான்மையினரிடையே ஒரு அச்சம். 'நான் எந்த ஓர் சிறுபான்மையினருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்துவை பற்றி பேசிக்கொண் டுதான் இருப்பேன்' என, சொல்கிறார் சுவேந்து அதிகாரி.இதற்கிடையே அடுத்த மாதம் கொல்கட்டாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்திற்கு மிகப்பெரிய விழா நடத்த உள்ளார் சுவேந்து. கொல்கட்டாவில் புகழ் பெற்ற ஜாதவ்பூர் பல்கலை அமைந்துள்ளது. டில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலையை போல, இங்கு இடதுசாரிகள் மாணவர்கள் படிக்கின்றனர்.இதை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார் முதல்வர் சுவேந்து. முதல் கட்டமாக இந்த பல்கலையின் பெயரை தத்துவ ஞானியும், சுதந்திர போராட்ட வீரருமான அரவிந்தரின் பெயரை சூட்ட முதல்வர் சுவேந்து முயற்சி எடுத்து வருகிறார். வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

raja
செப் 13, 2026 13:57

குல்லா மயம் ஆகாமல் காவி மயம் ஆகுவது எவ்வளவோ மேல்....என்று இந்தியர்கள் எண்ணுகிறார்கள்....


Prasanna Krishnan R
செப் 13, 2026 13:52

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்துக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்? இது எங்கள் பாரதம். நாங்கள் ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வோம். எல்லா எதிர்க் கட்சிகளும் என் நாட்டை விட்டு வெளியேறலாம்.


Ramesh Sargam
செப் 13, 2026 13:02

காவி மயமானால் என்ன தப்பு? அங்கு இவ்வளவு வருடங்கள் மமதா எனும் பெண் ஆவி அங்குள்ள மக்களை ஆட்டிப்படைத்தது. அந்த ஆவியின் தாக்கத்திலிருந்து அங்குள்ள மக்களை காப்பாற்ற காவிதான் சிறந்தது.


பெரிய ராசு
செப் 13, 2026 12:45

லுங்கியை கண்டவுடன் சிகிச்சையை தொடங்கவும் சுத்தமான சுகாதாரமான தரமான மேற்கு வங்கம் தொடங்குகின்றது வாழ்க சுவந்து


Bharathi
செப் 13, 2026 12:16

பச்சை மயமாய் இருப்பதை விட காவி மயமாய் இருப்பது தான் சரி.


சத்யநாராயணன்
செப் 13, 2026 11:49

ஒரு நாடு காவிமயமானால் குடிமக்கள் அனைவரும் சுகபோகங்களுடன் சந்தோஷமாக வாழலாம் வெள்ளை மையமோ பச்சைமயமோ தான் ஆபத்தின் அறிகுறிகள்


P.M.E.Raj
செப் 13, 2026 13:02

ஆம், இதில் எந்த சந்தேகமும் கிடையாது.


Modisha
செப் 13, 2026 11:13

அங்கிலுங்கி மயம் இருந்ததே . அதற்கு மாற்று மருந்து .


Tamilarasu Kandasamy
செப் 13, 2026 08:51

இந்த ஹிந்து உணர்வு போதாது ,தமிழ்நாட்டு ராமகோபால் ஜிஐ போல் ஹிந்து உணர்வு இருக்கவேண்டும் .


RAMAKRISHNAN NATESAN
செப் 13, 2026 10:49

அதற்கு அடிப்படை மதநம்பிக்கை .... அது இல்லையே ? ஆன்மிகப்பெரியவர்களும் மக்களுடன் கலப்பதில்லையே ?


C.SRIRAM
செப் 13, 2026 08:36

இம்மாதிரி விசமத்தனமான தலைப்புகள் தவிர்க்கப்படவேண்டும்


Krishna Tadakara
செப் 13, 2026 08:31

படிக்கும் மாணவர்களில் இடதுசாரி வலதுசாரி என்ன வேண்டிகெடக்கு.....இவர்களை இப்படி பிரிப்பது யார்....பல்கலைகழகங்களிலும் இடதுசாரி வலதுசாரி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்க கூடியதாக அமையும் இத்தகைய செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி தவிர்க்க படவேண்டும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை