வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பீஹார் மட்டும் அல்ல சகோதரி மாநிலங்கள் எனப்படும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு செய்து வளர்ச்சியை நாடு முழுவதுவும் சீராக இருக்கும்படி செய்ய வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அவை .....
அறிவாளியை பகைக்கலாம் முட்டாளையும் பயித்தியத்தையும் பகைக்க நினைக்ககூட கூடாது
பூனை மேல் மதில் நிதிஷைய் ஒரு வழி ஆக்காமல் விட போவதில்லை என்று கங்கணம் கட்டி கொண்டிருக்காரா போல.
Tamil Nadukku Alvaa
அப்போது மொத்த ஒதுக்கல் தண்டம்
மேலும் செய்திகள்
பொங்கலுக்கு வருமா விவசாயிகள் 'ஆப்?'
03-Jan-2025