உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி விழா; தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

அயோத்தி விழா; தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

அகிலமே காத்திருந்த அந்த நாள் வந்தது. இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ct7ybuvw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிராண பிரதிஷ்டை விழா நிகழ்வுகள் அனைத்தும் நமது தினமலர் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீட்டில் இருந்தே ராமரை தரிசிப்போம்.. தீபம் ஏற்றி கொண்டாடுவோம் ரகுநந்தனை..

ஜெய்ஸ்ரீராம்

நேரடி ஒளிபரப்பை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://temple.dinamalar.com/ayodhya/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

jayvee
ஜன 22, 2024 10:58

இதே போல குத்துமினாரின் வெளி கற்களை அகற்றி அதன் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் பாண்டவர்களின் வெற்றி தூண்களை வெளி கொணருவோம் .. சிதைக்கப்பட்ட விஷ்ணுதளத்தை மீட்டெடுப்போம்


sankar
ஜன 22, 2024 10:51

jai sreeraam


ديفيد رافائيل
ஜன 22, 2024 10:48

Court சொன்னதுமே dinamalar live tele பண்றீங்க ????????????????????


jayvee
ஜன 22, 2024 11:05

.. கோர்ட் வழக்கு உத்தரவு எல்லாமே கோவிலில் ஒளிபரப்புவது பற்றி மட்டுமே..


hari
ஜன 22, 2024 12:09

பண்ணகூடாதுனு சொன்னவங்களுக்கு .... ????????


தமிழ்வேள்
ஜன 22, 2024 13:53

இதுயாரு புது முட்டு ??


PERUMAL C
ஜன 22, 2024 17:20

லேட்டஸ்ட் ரூபாய் 200 உபி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை