வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதுல ஒரு டுமீலன் பேரு கூட இல்ல ன்னு சொன்னா ஒன்றியத்தின் பித்தலாட்ட தேர்வு ன்னு ஒரு மூர்க்கன் பதில் சொல்லுறான் .... அது சரி .... இந்த ஜே இ இ தேர்வுல போட்டியிட்டு தொத்தேன் ன்னு சொல்லி டுமீலன் எவனும் நாண்டுக்கிறதில்லையே ..... ஏன்
यह हिंदी थेरियाधु पोडा का प्रत्यक्ष परिणाम है. இந்தி தெரியும் போடா......என். ராமசந்திரன், பிரயாக்ராஜ். உ.பி.
ஜே இ இ முதல்நிலைத் தேர்வு நமது மொழிப்புலமையைச் சோதிப்பது அல்ல .... அதில் தோற்றவர்கள் ஹிந்தியில் பலவீனமானவர்கள் என்றும் பொருளன்று .... அதன் இறுதித்தேர்வும் உண்டு .... இறுதியாக ஐ ஐ டி க்களில் பொறியியல் படிக்கும் அளவுக்குத் திறமையுள்ளதா என்பதைச் சோதிக்கவே ....
தமிழகத்தில் ஐஐடி,என் ஐ டி இவைகளுக்கு இணையான சி இ ஜி, எம் ஐ டி, பி எஸ் ஜி, வி ஐ டி போன்ற கல்லூரிகள் இருப்பதால் தமிழக மாணவர்கள் ஜே ஈ ஈ க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆந்திரா மற்றும் வட இந்திய மாணவர்களுக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை, அதனால் ஐஐடி என் ஐ டி க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
சும்மா முட்டுக் கொடுக்க வேண்டாம். தமிழகத்திலிருந்து கூட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐஐடி JEE தேர்வு எழுதுகிறார்கள். (ஐஐடி கிடைத்தும் அது வேண்டாமென்று கூறி அண்ணா யுனிவர்சிட்டியில் சேருபவர்கள் யாருமில்லை).ஆனா படித்தது அடிப்படையில் சமச்சீர் கல்வி என்பதால் தேறமுடியவில்லை.
ஐஐடி,என் ஐ டி இவைகளுக்கு இணையான சி இ ஜி, எம் ஐ டி, பி எஸ் ஜி, வி ஐ டி போன்ற கல்லூரிகள் இருப்பதால் ..... திடக்கழிவு வெளியேறும் இடத்தில் மூளை அமைந்திருந்தால் இப்படித்தான் தோன்றும் ....
Lame excuses for poor show. Please see the rankings or global ranking. How many institutions are there from the state apart from IIT or NIIT. We can remain like a frog in the well.
Lame excuses for poor show. Please see the rankings or global ranking. How many institutions are there from the state apart from IIT or NIIT. We can remain like a frog in the well.
தமிழகத்தை இதில் கடைசியில் நம்பர் ஒன்னாக மாற்றிய திராவிட மாடல் ஆச்சி நம்ப மாநிலத்திலையும் வராதா என்றுயென்க வைத்த நமது நாட்டுக்கும் திராவிட மாடல் ராட்சசிஜி வரஅட்ஜா என்று உலகையே எங்க வைத்த நம்ப நிதி தெரியாது போடா என்ற இந்தியாவின் நம்பர் ஒன்னு முதல்வர் தமிழக முதல்வரின் இந்த சாதனையை பெருமை படுத்த வேண்டும்...
மத்திய இந்துமதவாத பித்தலாட்டங்கள் நிறைந்தது இவை
கொஞ்சம் நேரம் கொடுங்க. இப்போ தான் வேந்தர் ஆகி இருக்கார்.
வெற்றி பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். முழு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். வரும் காலத்தில் மேலும் சிறப்பாக படித்து வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறி, நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாணவேண்டும். தயவுசெய்து சினிமா, டிவி சீரியல்கள், அரசியல் பக்கம் போகாதீர்கள்.
தமிழகத்தில்தான் முதுநிலைக் கல்வி பயில்பவர்கள் அதிகம்ன்னு யாரோ சொன்னாங்க. ஒரு வேளை சமச்சீர் மாணவர்களின் சாய்ஸ்..அந்த சார் பல்கலைக்கழகத்தைதான் மிகவும் விரும்புகிறார்களோ?.
ஒரு தமிழ் நாட்டு பெண்ணோ பையனோ இப் பட்டியலில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ் நாட்டு கல்வி முறை இது போன்ற நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ அணைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். தமிழ் நாட்டு பாட நூல்கள் இந்த நுழைவு தேர்வுகளுக்கு ஏற்றார் போல் திருத்தி அமைக்கப் பட வேண்டும்.
State level Maths standard is not adequate for JEE exams. We feel satisfied with low level performance. In State board exams Securing 100 marks on all subjects including language is of no use in competitive exams. In South India, Andhra students work hard to crack the exams.
ஒரு தமிழன் கூட இல்லை பேசிய உருப்படமாய் போய்விட்டான் தமிழன் இந்த அழகில் வெட்டிப்பேச்சு வீணாப்போன பேச்சு
மேலும் செய்திகள்
பஸ் டிரைவர், கண்டக்டரைதாக்கிய மூவர் தலைமறைவு
23-Mar-2025