உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நடைப்பயணம்

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நடைப்பயணம்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 'அனைவருக்கும் நீதி' என்பதை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று நடத்தபட்ட நடைப்பயணத்தை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் சங்கத் தலைவர் விகாஸ் சிங் ஆகியோர்துவக்கி வைத்தனர். உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை நடைபயணத்தில், நீதிபதிகள் விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, சஞ்சய் கரோல் உட்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ