வாசகர்கள் கருத்துகள் ( 29 )
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் , இதெல்லாம் ஒரு பொழப்பு
எதுக்கு இந்த பொழப்பு. ஆன்மீக பயணம் என்ற போர்வையில் அரசியல் பயணம் ...
ஆசிரியர் மாணவன் தலையில் குட்டுவதைப்போல, அமித் ஷா இந்த செங்கோட்டையன் தலையில் செல்லமாக குட்டி, ஒழுங்கு மரியாதையாக EPS உடன் ஒத்துப்போ என்று அறிவுறுத்தி அனுப்பவேண்டும்.
எடப்பாடியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதிமுக மீண்டும் ரெண்டாக உடைகிறது. ரெட்டை இலை சின்னம் அமித் ஷாவின் ஆசிபெற்ற செங்கோட்டையனுக்கு தான் கிடைக்கும். அல்லது தேர்தல் கமிஷனால் முடக்கப்படும். விரைவில் அதிமுக செங்கோட்டையனிடம் சரண் அடையும். எடப்பாடிக்கு ஜெயிக்கும் எண்ணம் கிடையாது. வெறுமனே போட்டு தள்ளும் எண்ணம் மட்டும் தான் உள்ளது. சசி, தினகரன், திவாகரன், பன்னீர் செல்வம், பெங்களூர் புகழேந்தி, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், KC பழனிச்சாமி, பிஜேபி அண்ணாமலை, கருணாஸ், நாஞ்சில் மனோகரன், கடைசியாக செங்கோட்டையன் என்று வரிசையாக எடப்பாடி போட்டுத்தள்ளியுள்ளாரே தவிர, எல்லோரையும் அரவணைத்து கட்சியை வளர்க்க வில்லை. எடப்பாடி தலைமையில் கட்சி தேய்ந்துவருகிறது. ஸ்டாலின் ஆட்சியை நீக்குவதற்கு அதிமுக தலைமையை மாற்றவேண்டிய கடமை அமித் ஷாவிற்கு உள்ளது.
எடப்பாடி தலைமையில்தான் இங்கு கூட்டணி என அறிவித்து விட்டார் அமித் ஷா. பிரச்சார களத்தில் எடப்பாடியும் மும்முரமாக இறங்கி விட்டார். இந்த நேரத்தில் செங்கோட்டையனை கூப்பிட்டு அமித்ஷா சந்திக்கிறார் என்றால் அநேகமாக செங்கோட்டையனுக்கு டோஸ் விடத்தான் இருக்கும். ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனால் ஒரு சிறு பாதிப்பு இருந்தால் கூட அது பி.ஜே.பி வெற்றியையும் சேர்த்துதான் பாதிக்கும். இது அமித்ஷா அறியாதது அல்ல. மன நிலை சரி இல்லை என சொன்ன செங்கோட்டையன் ஹரித்வார் சென்று ராமரை தரிசிப்பதாக புறப்பட்டு சென்று இன்று அமித் ஷா வீட்டில் நிற்கிறார். எல்லோரும் யூகிக்கும் படி செங்கோட்டையனை வைத்து பி.ஜே.பி கேம் விளையாடும் எனக் கூறினால் கூட அதை தேர்தலுக்கு பின்னர்தான் பி.ஜே.பி செய்ய முயற்சிக்கும். இப்போது செய்ய நினைக்காது.
ஆன்மிகம் என்பது குண்டர்களின் கையில் உள்ளது என்பது தமிழகம் மூலம் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது
நேற்றும் பலமுறையும் அதிமுக உள்கட்சி விவகாரம் பாஜ கூட்டணி விவகாரம் இல்லை என்றார். இன்று அதிமுக விவகாரத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.
கால்லே விழுற போட்டோவை போட்டு புளகாங்கிதம் அடைந்திருக்கலாமே
இதையெல்லாம் பார்க்கும் உண்மையான ஆடீம்கா கட்சிக்காரர்களுக்கு ரோசம் வரும்ன்னு நினைக்கிறேன். லேடியா, மோடியான்னு நிமிர்ந்து நின்ன ஜெ வளர்த்த கட்சி இப்படி செங்கல் செங்கலாக பிரிக்கப்படுவது யாரால் என்று பட்டவர்த்தனமாக செய்கிறது பாஜக. நிர்பந்த கூட்டணி ஒரு நாளும் உருப்படாது.
அமித்சா தான் ராமர் தரிசனம் பன்னீட்டு வாங்க
மேலும் செய்திகள்
மன அமைதிக்காக ஹரித்வார் பயணம்; செங்கோட்டையன்
08-Sep-2025