உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் நேற்று வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை குறிப்பிட்டு, ஜம்மு-காஷ்மீர் மீதான தனது நாட்டின் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iian6ryf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு இன்று கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:வெளிநாட்டினர் எப்படி நமது கழுத்து நரம்புக்குள் இருக்க முடியும்? இது இந்தியாவின் யூனியன் பிரதேசம். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த சர்ச்சையும் இல்லை.பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றிய கில்ஜிட்- பல்திஸ்தானில் மனித உரிமை மீறல்களை சரி செய்ய வேண்டும்.பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு கருத்துக்களை நிறுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

essemm
ஏப் 18, 2025 07:02

ஒரு ராணுவ தளபதி பேசுகிறார் பேச்சா இது. இவனை போன்ற ஆட்களால் தான் தீவிரவாதம் வளர்கிறது தீவிரவாதம் போற்றப் படுகிறது. இதே போல் ஹிந்துக்களும் நினைத்து பேச ஆரம்பித்தால். இந்தியா முஸ்லிம்களின் நிலை என்ன. இவன் தீவிரவாதத்தை அடக்க வந்தவனா இல்லை தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தவந்தவனை. மத்திய அரசே இந்த பேச்சை நன்றாக ஆராந்து நல்லதோருப்பாடத்தை இவர்களுக்கு புகட்டவேண்டும். இல்லையென்றால். இந்தியாவிலும் இவர்கள் தீவிரவாத செயல்களில் இரங்கக்கூடும். இங்குள்ளவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள். முஸ்லிம்கள். இங்கே வாழ சம்மதமயில்லை பாக்கிஸ்தான் அகானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்ல விருப்பமா என்று கருதேடுப்பு நடத்தவேண்டும். இவர்களுக்கு இவர்களுடைய பாஷையிலே தான் பதிலடி கொடுக்கவேண்டும். அரசு செய்யுமா.


Ramesh Sargam
ஏப் 17, 2025 20:45

பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு surgical strike தேவைப்படுகிறது போல தெரிகிறது. நாம் சும்மா இருந்தாலும், நம்மை சும்மா இருக்கவிடமாட்டார்கள் இந்த பொறுக்கிஸ்தானிகள்.


Kanns
ஏப் 17, 2025 19:12

Simply Encounter him, Israeli Style


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை