வாசகர்கள் கருத்துகள் ( 14 )
500 ஏக்கர் நிலம் வைத்துள்ள ஏழை.
எனக்கென்னமோ "எனக்குள் ஒருவன்" கமல் படம் போல ஒரு கற்பனை. கார்கேவின் மனதிற்குள் கட்டுமர குமாரன். எனக்குள் ஒருவனாக.. இருந்து.அவரை ஆட்டிப்படைத்து அந்த அதிர்வலையால் கார்கேவை கட்டுமர குமாரன் உளரவைக்கிறார் போலும். எது எப்படியோ சிரிப்புக்கு பஞ்சமில்லை
நம்ம ஆளுகூட ராகுலுக்கு ராஜிவ்ன்னு சொன்னமாதிரிதான் இதெல்லாம் சகஜமப்பா.
நம்பிட்டோம்!
காங்கிரஸ் க்கு தமிழ் நாட்டிலே ஒரு அருமையான ஜால்ரா தலைவன் அங்கே டெல்லியிலே பெரியவர் கார்கே கண்டிப்பாக மூடு விழா தான்
தரமானவர்களை வைக்கவேண்டும் ,
செய்தார் கார்கே. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார் என பேசுவதற்கு பதிலாக, ராகுல் கொல்லப்பட்டார் என, பேசி விட்டார். மேடையில் இருந்தவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்
This party is in delirium mode so whatever their leaders blabber need not be taken into account or taken into cognizance.
தினமலருக்கு வாழ்த்துக்கள். எங்களை சிரிக்க வச்சதுக்கு. கான்+கிராஸ்க்கு மானம் இருக்கா? இருந்தால்தானே போவதற்கு? ராகுல் கான் கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட அந்த நொடியே அது போயே போய்ட்டு..
மானங்கெட்ட காங்கிரஸ். மக்களின் பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது தான் வழக்கம். கட்சி பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டால் தலைவருக்கு கோபம் வருதா
மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025