வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்ட பின் அல்லது யாரையாவது போலியாக ,குற்றவாளி என்று நிறுத்திய பின் அவருக்காக வாதாட கபில் சிபல் என்ற மனசாட்சியற்ற நபர் வருவார் குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் செல்வார்.நாமும் செய்தியைக் கடந்து விடுவோம்.நீதிமன்றத்திற்கு இதுவும் ஒரு கூடுதல் வழக்கு.... மீண்டும் ஒரு குற்றம் என நிகழ்ந்த சம்பவங்கள் தொடரும்.எப்போது பிணை கொடுக்காமல் தொடர்ந்து விசாரித்து மரண தண்டனை கொடுக்கிறார்களோ, அதுவரை இந்த குற்ற சதவிகிதம் குறைய வாய்ப்பில்லை.எப்படியும் வெளியே வந்துவிடுவோம் எனும் நம்பிக்கை , குற்றவாளிகளிடம் உள்ளது.அதை வேரறுக்கும் வரை கடினம் .
எரிக்கப்படவேண்டியது போலீஸ் ஸ்டேஷன் அல்ல. குற்றவாளியின் வீடு மற்றும் அவனுக்கு மதத்தின் அடிப்படையில் ஆதரவு கொடுக்கும் அரசியல் வியாதிகளின் வீடுகள்.
கபில் சிபல் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை இது தொடரும்...
நாட்டில் இப்பொழுது உள்ள சட்டங்கள் மாற்றப்படும்வரை இதுபோன்ற கொடுமைகள் தொடரும். இதற்கு முடிவு காணவேண்டியது மதிதியில் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள், நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மேலும் சட்டவல்லுனர்கள்.
ஆங்கிலத்தில் ஒரு சொல் I WONT ALLOW YOU TO TALK IN THE CLASS, it can be used I wont allow "you" to talk in the class, I womt allow you to talk in the class similarly சம்பவம் எதுவாக இருந்தாலும் எல்லாமே அவரவர்கள் பயன்படுத்தும் வழியைப் பொறுத்து எல்லாமே . எதற்க்காக மக்கள் பிரநிதிகள் ? எதற்க்காக எத்தினைத்துறைகள் என்றெல்லாம் கேட்கத்தோன்றும் , ஆனால் நாம் எதிர்பார்ப்பது போல் எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனடியாக எதையுமே எதிர்பார்க்க முடியாது . அதற்குள் அடுத்தது வந்துவிடும் , பிறகு கஞ்சி பழங்கஞ்சிதான் . பாதுகாக்கவேண்டிய அனைவருமே மக்களை மறந்து, காலை முதல் மாலைவரை வெய்யில் மழை பாராமல் , எந்த பதவியில் இருந்தாலும் சாலைகளின் இருபுறம் மற்றும் தூங்குபவர்கள் இடங்களில் பணியில் அமர்த்தப்படுவதுபோல் , மக்களுக்கும் அளித்தால் நன்றாக இருக்கும் , வந்தே மாதரம்
சட்டங்கள் கடுமையாக்கபட்டு உடனடி தீர்ப்பு கூறி நடவடிக்க எடுக்காவிடில்.கட்டுபடுத்த முடியாது
போலீஸ் தரப்பில், உடற்கூராய்வு அறிக்கைக்காக, காத்திருக்கிறோம். அதுவரை கற்பழிப்பு என உறுதியாக சொல்ல முடியாது என்றனர் ...... ஆர் ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் சிதைத்து கொல்லப்பட்ட நிகழ்வில் போஸ்ட்மார்ட்டம், FIR ஆகியவற்றில் தில்லாலங்கடி செய்த போலீஸ் சொல்கிறது .....