வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இதைத்தான் அந்த ஊளை மூக்ககன் தெலுங்கானாவில் செய்தான் இப்போ எங்க கெடக்கான்னு தெரியல
நம்ப உள்ளூர் சர்வாதிகாரியின் துடுப்புக்கு ஏன்னா துடிப்புங்கறேன். ரொம்ப சீ ஈ ஈ ...னியர் 200 பிரியாணி பொட்டலம் போல irukku.
ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு சர்வாதிகாரத்தை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது!
இந்திய முழுவதும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் வின் கூட்டணி கட்சிகளின் நடவடிக்கையை மிக மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கேவலமான எண்ணத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் இவர்கள் கலவரத்தை தூண்டி விட வாய்ப்பு இருக்கிறது. இப்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
இது அமெரிக்க சீன மற்றும் இத்தாலி குடும்பத்தின் மாஸ்டர் ப்ளானின் ஒரு சிறு தொடக்கமாம். பிஹார் தேர்தலை மிகப் பெரிய அளவில் சீர் குலைக்கவும் ஓட்டு திருட்டு அது இதுன்னு சொல்லி பாஜவின் வெற்றியை தகர்க்கவும் மிகப் பெரிய சதித் திட்டம் ஏற்கனவே ரெடி பண்ணியாச்சாம். அங்கு தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சதித் திட்டம் பல தவணைகளில் அரங்கேறுமாம். பிறகு சத்தீஸ்கர் வழியாக மற்ற இடங்களுக்கும் அராஜகத்தை பரப்ப திட்டமாம். சொல்கிறார்கள் மக்கள்.
அமெரிக்காவும் ஏன் சீனாவும் தான் இங்குள்ள வேலை வெட்டி பொறுப்பு என்று எதுவுமே இல்லாத ஆனால் மக்களை ஏமாற்றி திரியும் பப்பு கும்பலுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதாவது ஒரு வெளி நாட்டில் வைத்து ஆலோசனை நடத்துமாம். எவ்வளவு கோடி டாலர் செலவானாலும் நாடு முழுதும் வன்முறை கொழுந்து விட்டு எரிய அனைத்து உதவியையும் செய்ய உறுதி அளிக்குமாம். எனவே நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த தேச துரோகிகளின் தலைவனது நடவடிக்கைகளை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
2.7 லக்சம் உள்ள லாடகுக்கு மாநில அந்தஸ்து வேண்டுமாம் காமெடியா இருக்கு அவனை உள்ளே போட்டு குமுறுங்க அப்போ எல்லாம் சரி ஆகிடும்
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் இன்னும் ஒரு கொடுமை.. மொழி மற்றும் இனக்குழு அடிப்படையில் உணர்வுகளை தூண்டி என்றும் மக்களை கொதி நிலையில் வைத்திருப்பது மொழிவாரி அரசியலின் பிரிவினை & பிளவு நோக்கம் ஆகும்.. மொழிவழி தீவிரவாதம் பிறந்தது தமிழகத்தில், திராவிஷத்தால். அதை அன்றே இரும்பு கரம் கொண்டு வேரோடுபிடுங்கி எறிந்து அழிக்காததன் விளைவு இன்று லடாக்கில் வேறு உருவத்தில் தலையெடுக்கிறது.. இனியாவது பாரத சர்க்கார் தேச பாதுகாப்பு முன்னுரிமை அடிப்படையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பை முற்றிலும் கலைத்து விட்டு இரண்டுக்கு மேற்பட்ட மொழிசார் இனங்கள் ஒரு மாநிலத்தில் அமைவது போல பிராவின்ஸ் மாகாண முறையை கொண்டு வர வேண்டும்...
Leave everything else, just understand one key demand of Sonam Wangchuk. He is asking for the implementation of the 6th Schedule in Ladakh. What does it mean? If GoI wants to build a road on the LOC, theyll first have to seek permission from the local council. And if the council denies, even the Army wont be able to build it. Remember, the Leh–Ladakh route is directly connected to China. Now think, if the Army cant build roads and can’t reach the border smoothly, who will benefit the most? Not to forget, the population of Hindus in Leh-Laddakh is less than 9%.
தன்னை முன்னிலை படுத்திகொண்டு அராஐகத்தை தூண்டிவிட்டு தனக்கே பதவி பணம் கொள்ளையடிப்பவனுக்கு சமூக ஆர்வலர் என்ற பெயர்