உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்குவோம்: அமித்ஷா

போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்குவோம்: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: ‛‛ போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்குவது நமது அனைவரின் பொறுப்பு'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து அமித்ஷா பேசியதாவது: கடுமையான நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கி, பிரதமரின் தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவது நமது பொறுப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை உருவாக்குவது நமது இலக்கு. கடத்தல்காரர்கள் செயற்கை போதை மருந்துகளுக்கு மாறி வருகின்றனர். அதிக தீமை விளைவிப்பதுடன், அதிக விலைக்கும் விற்பனை செய்கின்றனர். போதை மருந்து கடத்தலுக்கு ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாநிலஎல்லை வழியாக கஞ்சா கடத்தப்படுகின்றன. சத்தீஸ்கரில் கஞ்சா பயன்பாடு அதிகளவில் உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஆக 26, 2024 12:40

அதற்கு நீங்கள் முதலில் குஜராத் துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலே போதும்!


Sundar
ஆக 26, 2024 06:58

களத்தில் அதிகம்தான் ஆகியிருக்கிறது. சும்மா வாய் சவடால். Strict action இல்லை. தமிழகத்தில் School ல பரவியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.


Anantharaman Srinivasan
ஆக 25, 2024 23:51

அனைத்து துறைமுகங்களும் அதானி கன்ரோலில் எதற்காக..??


T.sthivinayagam
ஆக 25, 2024 22:10

ஜாதி பாகுபாடு இல்லாத ஹிந்து மத்த்தை முதலில் உருவாக்குங்கள்


RAJ
ஆக 25, 2024 21:09

அப்புசாமியா??? பப்புசாமியா??


Ramesh Sargam
ஆக 25, 2024 20:00

முதலில் தமிழகத்திலிருந்து துவங்குவோம்.


அப்புசாமி
ஆக 25, 2024 19:07

பத்து வருசமா ஒரே பல்லவி. குஜராத் லதான் போதை மருந்து அதிகமா பிடிபடுது.


N Sasikumar Yadhav
ஆக 25, 2024 19:23

குஜராத் என்பதால்தான் பிடிப்படுகிறது ஆனால் தமிழகத்தில் பிடிபடாமல் நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது . இரும்புகரங்களின் பிடியில் பிடிபடாமல் வாலுக திராவிட மாடலு


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 20:07

தமிழகத்தில் திரைப்படமே எடுக்குறாங்க , ஆளும்கட்சியில் சேர்ந்து தலைமையுடன் போஸும் கொடுக்குறாங்க சாமி


N.Purushothaman
ஆக 26, 2024 07:06

ஜாபிர் சாதிக்கு குஜராத்தின்னு சொல்ல சொல்லி ஒப்பிஸ்களுக்கு கட்டளை ஏதும் வந்து இருக்கா என்ன ?


முக்கிய வீடியோ