உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாங்க சைக்கிள் ஓட்டலாம்: ராகுல்; எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு வாங்க : ஸ்டாலின்

வாங்க சைக்கிள் ஓட்டலாம்: ராகுல்; எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு வாங்க : ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛சகோதரரே எப்போது ஒன்றாக சென்னையில் சைக்கிள் ஓட்டலாம்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸடாலின் எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு வாங்க என ஸ்டாலின் பதில் அளித்து்ள்ளார்.தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.சிகாகோ நகர், கடற்கரையில் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். இது குறித்த வீடியோவை அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை மேற்கேள் காட்டி ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:சகோதரரே எப்போது ஒன்றாக சென்னையில் சைக்கிள் ஓட்டலாம் என பதிவில் கேட்டு உள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் வாங்க :ஸ்டாலின் அழைப்பு

ராகுலின் வலை தள பதிவிற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலி்ன் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வரலா்ம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக சைக்கிளிங் சென்று சென்னையை சுற்றுவோம். சைக்கிள் ஓட்டிய பிறகு என் வீட்டில் சுவையான தென்னிந்திய மதிய உணவை ருசிப்போம் எனவும். உங்களுக்கு தர வேண்டிய சுவீட் பாக்ஸ் என்னிடம் இன்னமும் நிலுவையில் உள்ளது. என ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

kolappa krishnan
செப் 06, 2024 17:03

நல்ல நட்பு


kulandai kannan
செப் 05, 2024 12:29

ஜாடிக்கேத்த மூடி


Bala
செப் 05, 2024 00:07

சுடலைக்கு தெலுங்கு தான் தெரியும் ஆங்கிலம், தமிழ் சுத்த சூனியம் துண்டுச் சீட்டு மட்டும் தான்,


ஆரூர் ரங்
செப் 04, 2024 23:56

ஸ்வீட் பாக்ஸ். உங்களுக்கு வாங்கித்தானே பழக்கம். கொடுத்து பழக்கமில்லயே ( ராகுல் காதில் எதையோ சுத்தப் போறாரு.)


ஆரூர் ரங்
செப் 04, 2024 23:53

காற்று வாங்கப் போனேன் ஒரு கழுதை வாங்கி வந்தேன்.


இராம தாசன்
செப் 04, 2024 22:43

கோட் சுட் போட்டு சைக்கிள் ஓட்டும் முதல் ஆள் நம் தலைவர்தான்


Ramesh Sargam
செப் 04, 2024 22:26

சைக்கிள விட்டு எப்ப இறங்குவ? முதலீடு கிடச்சவுடன். முதலீடு எப்ப வரும்? சைக்கிள விட்டு இறங்கும்போது???


V GOPALAN
செப் 04, 2024 21:55

டபுள்ஸ் ஓட்டலாமா ஸ்டாலின் அவர்களே. நான் முன்னாடியா நீங்கள் முன்னாடியா


Indian
செப் 04, 2024 21:34

நமது பிரதமர் சிங்கப்பூர் போய் DHOL அடிக்கிறார் நாங்க சைக்கிள் ஓட்டுனா தப்பாண்ணா?


ஆரூர் ரங்
செப் 04, 2024 21:14

எங்க பட்டாயா விலா?


முக்கிய வீடியோ