உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மண்ணில் புதைந்த உயிர்கள்

மண்ணில் புதைந்த உயிர்கள்

மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. கே.ஆர்.எஸ்., கபினி, அலமாட்டி உட்பட மாநிலத்தின் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து, 1 லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்ட தண்ணீரால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள, வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. உத்தர கன்னடாவின் ஷிரூரில் மண்சரிவு ஏற்பட்டதில், லாரிகள், பெட்டி கடைகள் மீது மண் விழுந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஓடும், காளி ஆற்றின் நடுப்பகுதி வரை மண் சரிந்தது. இதில் 12 பேர் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ