வாசகர்கள் கருத்துகள் ( 33 )
நீதி வென்றது.
பாகிஸ்தானிய ஜிஹாதி ஆதரவு குற்றவாளிகளை காப்பாற்ற தனது வோட்டு வங்கியை காப்பாற்ற புனையப்பட்ட வழக்கு. அப்பாவிகளின், ராணுவ வீரர்களின் வாழ்க்கை 18 வருடங்கள் கேள்வி குறி ஆக்கப்பட்டது.
பிஜேபி எழுதி குடுத்த தீர்ப்பை நீதிபதி வாசித்தார்
சில தினங்களுக்கு முன் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்தபோது யார் எழுதி கொடுத்த தீர்ப்பை நீதிபதி வாசித்தார்? மூடிட்டு போவியா..
நடந்தது 2008 வழக்கின் தீர்ப்பு 2025ல். அறிவு என்பதே சுத்தமாக இல்லையா இந்த அநீதிபதிகளுக்கு. வழக்கு தீரப்பு இவ்வளவு நாளில் என்று சொல்ல வக்கில்லாத இவர்களெல்லாம் படித்த அறிவிலிகள். இதற்கு ஒரு உதாரணம் சொல்வேன். இந்த அநீதிபதிகள் இறந்த பிறகு மேல் உலகில் சென்று அவர்களுக்கு ஒரு வேலை அதாவது சட்டத்திருத்தம் என்று கொடுத்தால் "கர்ப்பிணிகள் பிள்ளை பெறும் காலம் 9 மாதத்திலிருந்து 25 வருடம்" என்று மாற்றப்படும். வழக்கு - உரையாடல் - தீர்வு மிக மிக அதிகப்படியாக 3 மாதம் என்று நிர்ணயிக்கப்படவேண்டும். இன்று வரை இந்தியாவின் அநீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடி?????இதுக்கெல்லாம் விடிவு முடிவு என்றைக்காவது வருமா???
பாபர் மசூதி இடிப்பு, மக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பு , மலேகான் குண்டு வெடிப்பு , எதிலும் யாருமே குற்றவாளி இல்லை, பயங்கரவாதிகளின் பாதுகாவலர்கள்
எத்தனை காலம் தான் ஆட முடியும் . இது ஒரு சக்கரம் .
சரி நீதித்துறையே அந்த பெண்ணிற்கு இழைத்த அதிகாரிகள் என்ன தண்டனை கொடுத்தீர்கள்?
வழக்குப் போட்ட போதும் முக்கிய விசாரணை நடந்த போதும் பெரும்பாலும் காங் ஆட்சிதான் நடந்தது. வாக்கு வங்கிக்காக உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சித்தரவதை செய்துள்ளனர். இதற்கு துணைபோன போலீஸ் கும்பலை தண்டிக்க வேண்டும்.
குண்டு வெடிப்பு நடந்ததா ?
மொத்த இந்தியர்களுக்கும் தெரியும் யாரு குற்றவாளிகள் என்று... தீர்ப்பு எழுதியவருக்கும் தெரியும். இப்போதெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. வாங்கப்படுகின்றன. புத்திசாலிகளுக்கு புரியும்.
குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்புன்னு மாற்றி கூறி ஊரை ஏமாற்றிய கூட்டத்திற்கு உண்மை தெரியும்.
அதிகமாக நீதிபதிகளின் சுயமே நீதியாகிறது
இதென்ன பிரமாதம் ..