உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது

பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி; பிரதமர் அலுவலக அதிகாரி பேசுவதாக கூறி, தொலைபேசி மூலம் ஐ.என்.எஸ்., விக்ராந்த் பற்றிய தகவல்களை சேகரிக்க முயன்ற நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; கொச்சியில் உள்ள கடற்படை தளத்தின் தொலைபேசிக்கு ஒருவர் பேசி உள்ளார். தம்மை ராகவன் என்றும், பிரதமர் அலுவலக அதிகாரி என்றும் கூறி இருக்கிறார்.பின்னர் ஐ.என்.எஸ்., விக்ராந்த் (இதுஒரு விமானம்தாங்கி போர்க்கப்பல்) இருப்பிடம், எங்கே உள்ளது என்பன பற்றிய விவரங்களை தருமாறு கேட்டுள்ளார். அவரின் இந்த திடீர் பேச்சின் மீது சந்தேகம் கொண்ட கடற்படை தள அதிகாரிகள், உடனடியாக காவல்துறை உதவியை நாடினர்.இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் ராகவன் என்ற பெயரில் பேசிய நபரை கைது செய்தனர். இவர் கோழிக்கோடு அருகே உள்ள நடக்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட அவர், கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் பெயர் முஜிப் ரஹ்மான் என்பது தெரிய வர, தொடர்ந்து கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து கொச்சி போலீஸ் எஸ்.பி., விமலாதித்யா கூறுகையில், ''பிடிபட்ட நபர், யாருக்காக இந்த தகவல்களை விசாரித்தார். வெளிநாட்டு உளவு அமைப்புடன் அவருக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பது பற்றி விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kasimani Baskaran
மே 13, 2025 03:55

இதன் எதிரொலியாக விடியல் அரசு எவனோ ஒரு வயதான சாமியார் ரயிலை கவிழ்க்க முயற்சி என்று வழக்குப்போட்டு இருக்கிறார்கள். கையால் நட்டை கழற்ற முயன்றானாம்...


நிக்கோல்தாம்சன்
மே 13, 2025 01:53

வாழும் நாட்டிற்கு துரோகம் செய்யும் இது போன்ற ஈனப்பிறவிகளால் தான் அந்த மதத்தின் பால் ஒரு வெறுப்பே வருகிறது , இவனை ஜமாத்துகள் உண்டு இல்லை என்று செய்திருந்தால் அந்த மதத்தின் மீது ஒரு மரியாதை தான் வரும் , ஆனால் நடப்பதோ ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 13, 2025 00:02

சிக்காம விசாரிக்கணும் ன்னு நினைச்சுக்கூட முடியாத அளவுக்கு மார்க்கக் கல்வி .... அதாவது மதரஸா .... காமன்சென்ஸ் இல்ல .... வறுமைக்குப்பிறந்த பங்களாதேஷியோ ??


Kumar Kumzi
மே 12, 2025 23:31

கேடுகெட்ட உள்ளூர் மூர்க்க தேசத்துரோகி தன் மதத்துக்காக ⁰நாட்டை காட்டிகொடுக்கவும் தயங்கமாட்டான்


பெரிய ராசு
மே 12, 2025 22:45

கேரளா மலப்புரம் காசர்கோடு பகுதிகள் எல்லா பன்றிஸ்தான் பயலுக ஒரே குண்டுல ஜோலிய முடியுங்க ..நாட்டுக்கு எதிரே எவன் பேசினாலு கொலை தான்


மோகன்
மே 12, 2025 22:33

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகி இவன்.


எம். ஆர்
மே 12, 2025 22:20

பன்றிஸ்தான் பார்டரில் வைத்து 10 பேர் பார்க்க பொதுவெளியில் குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுங்கள் நம் நாட்டுக்கு கேடு


Nandakumar Naidu.
மே 12, 2025 22:18

இவனையெல்லாம் என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.


Arjun
மே 12, 2025 21:38

இவனை உண்மையை கக்கும் வரை விசாரிக்க வேண்டும் அந்த துரோகி மீண்டும் அதை பற்றி யோசிக்க கூடாது


R. SUKUMAR CHEZHIAN
மே 12, 2025 21:38

இந்த பயங்கரவாத ஆதரவு பிரிவினை வாத கும்பல்களுக்கு 1947ல் நம் பாரத தேசத்தை துண்டாக்கி பாகிஸ்தான் உருவானது இவனை போன்ற தேசதுரோகிகள் அனைவரும் குடும்பத்தோடு அங்கு சென்று விடுவது தான் நல்லது, இவர்களை திருத்த முடியாது. நாம் தான் எம்மதமும் சம்மதம் என்று கூறி நம் தலையில் நாமே மன்னை போட்டுக்கொள்கிறோம். திருந்த வேண்டியது நாம் தான், நம் குழந்தைகளுக்கு இவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் கடமை. ஜெய் ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை