வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சமீப காலமாக நமது இந்தியாவில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் அதனால் பலி என்று செய்திகள் அடிக்கடி வருவதை பார்த்தால் இவைகள் சதி வேலைகளாக இருக்குமோ என்று சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை ...
fire safety norms ஐ பின்பற்றாத வணிக வளாகங்கள், high raise buildings போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
கட்டுப்பாடுகளை எந்த ஒரு தீய அரசியல் வியாதியும் கொண்டு வர மாட்டான். அப்படிக் கொண்டு வந்தாலும், அதில் புறங்கை நக்குவது போல, தனக்கு ஏதாவது மிஞ்சுமா என்று கணக்கு போட்டுத்தான் கொண்டு வருவான். நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பது தண்ணியினால் மட்டை ஆகிற கெட்ட குடிமகன்களால் ஆகாது.
இனிமேலாவது fire safety norms ஐ பின்பற்றாத வணிக வளாகங்கள், high raise buildings போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இதை முழுமையாக பின் பற்றாதவர்களின் லைசென்ஸை cancel செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எல்லா மாநிலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.