உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு

தான்பாத் : ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் அமைந்துள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சுரங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதன்காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சுரங்கத்தின் 14ம் அறையிலிருந்து வாயு கசிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். சுரங்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை