உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டில்லியில் சந்தித்து பேசினார். இது தொடர்பான போட்டோவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டில்லியில் உள்ள பார்லிமென்ட் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்னை மற்றும் ஜி.எஸ்.டி., வரி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

xyzabc
டிச 03, 2024 00:03

Nirmala ji, why are you giving him appointment? Ask him for the balance sheet details for the previously given money.


xyzabc
டிச 03, 2024 00:03

Nirmala ji, why are you giving him appointment? Ask him for the balance sheet details for the previously given money.


Ramesh Sargam
டிச 02, 2024 20:06

அதுக்குள்ள மழை நிவாரணம் கேட்கபோயிட்டாரா...? ஆஹா... மக்கள் மீது என்ன ஒரு அக்கறை, இந்த திமுக அமைச்சருக்கு...?


N Sasikumar Yadhav
டிச 02, 2024 18:11

கோபாலபுர கஜானாவுக்கு செல்ல வேண்டிய பணம் குறைந்துவிட்டதால் பணத்தை கேட்க போயிருக்கும் திராவிட மாடலு


Indian
டிச 02, 2024 14:13

பயனில்லை


புதிய வீடியோ