உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தன்னிறைவு பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு நிறைவு பெற்றது. இந்நிலையில், மத்திய அரசின் ஆட்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று (ஜூன் 10) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுபாதுகாப்பு துறையை நவீனமாக்குவதும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

P. SRINIVASAN
ஜூன் 10, 2025 14:26

மீண்டும் ஒரு முறை டயலாக் கிங்


Ganesh Subbarao
ஜூன் 10, 2025 11:47

ஆகாஷ் ரக ஏவுகணைகள், பிரமோஸ் ஏவுகணைகள், L70 ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ஆகாஷ் தீர் வான் பாதுகாப்பு கவசம், அக்னி ஏவுகணைகள் போன்றவை இந்திய தயாரிப்புகள். நீ உண்மையிலேயே அப்பாவிதான்


bogu
ஜூன் 10, 2025 11:46

200 அப்பாவி தன்னிறைவு அப்படின்னா நாமே தயாரிக்கிறது இது கூட தெரியாம டாஸ்மாக்ல இருந்து வெளியில் வா


Yaro Oruvan
ஜூன் 10, 2025 17:53

ஹா ஹா ஹா...உப்பீஸ் மற்றும் கான்+கிராஸ் கும்பல் டாஸ்மாக் போனாலும் போகாட்டாலும் அப்பிடித்தான் ஓளறுவானுவ ..


அப்பாவி
ஜூன் 10, 2025 11:11

ஒரு பெரிய ஆர்டர் ரஷ்யாவுக்கோ, அமெரிக்காவுக்கோ கிடைக்கப் போகுதுன்னு பொருள் கொள்க. அமெரிக்காவுக்கே என்பது என் ஊகம்.


முக்கிய வீடியோ