உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி!

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.https://www.youtube.com/embed/WUCh-eArbxcகுஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அப்போது பிரதமர், ராணுவ வீரர்கள் உடையை அணிந்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்தாண்டு, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையையொட்டி லெப்சா பகுதிக்கு சென்ற பிரதமர் ராணுவ உடை அணிந்து, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சோலை பார்த்தி
அக் 31, 2024 22:45

நம்மை நிம்மதியாக வாழ வைக்க வேண்டி போராடும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கும்... ராணுவ வீரர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


Kanns
அக் 31, 2024 22:20

Cheap Publicity Stunts for Propagandas with Contract/Bonded Labour Military Men&Officers Unlike PamperdCushy Permanent CivilJobs


hari
நவ 01, 2024 10:48

Mr kanns. if not interested go to Pakistan


Ramesh Sargam
அக் 31, 2024 21:43

எதிர்க்கட்சிகாரர்கள் கேட்கலாம் மோடிக்கு என்ன குடும்பமா, சொந்தங்களா என்று? அவர் ராணுவ வீரர்களை தன்னுடை குடும்ப உறுப்பினர்களாக பார்ப்பது அவர்கள் மரமண்டைக்கு எட்டாது.


krishna
அக் 31, 2024 20:50

NAMMA THUNDU SEATTU AMARAN CINEMA PAARPPADHAI MIGA PERIYA SAADHANAI AAGA VILAI PONA REDLIGHT OODAGANGAL BUILD UP. ANGU ULAGA THALAIVAR VARUDA VARUDAM NAMADHU NAATIN REAL RAANUVA HEROKKALODU DEEPAVALI KONDAADUGIRAAR. 200 ROOVA VEKKAM KETTA OOPIS THUNDU SEATTU POLA SIRANDHA YHALAIVAR ILLAI ENA ULARAL.


subramanian
அக் 31, 2024 19:12

நாம் மோடிக்கு மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம். இந்த செயலை அஆண்டாண்டு காலமாக செய்து கொண்டு இருக்கிறார். பாரதத்தின் ரத்தினம்.


பெரிய குத்தூசி
அக் 31, 2024 17:42

ஜெய்ஹிந்த் பிஎம் சார்


N.Purushothaman
அக் 31, 2024 17:25

மோடிஜியின் தாரக மந்திரம் ..நாடு.. நாடு ...நாடு ...பாரத தாய்க்கு கோடானு கோடி நன்றிகள் ...


சீனா சீனு
அக் 31, 2024 17:04

லடாக்கில் சில நூறு சதுர கிலோ மீட்டர்கள் சீனாவுக்கு விட்டுக் குடுக்கப்பட்டதாக மார்க்கெட்டில் பேசிக்கிறாங்க.


Ganesan,Coimbatore
அக் 31, 2024 17:32

Probably your father must be Chinese!


ஆரூர் ரங்
அக் 31, 2024 18:37

சீனக் கம்யூனிஸ்டு களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள சோனியா ராகுல் காங்கிரஸ் கிளப்பிவிட்ட கதையா? ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளும் இதுவரை எல்லைகளை நிர்ணயிக்கத்து ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. 1962 இல் நேரு காலத்தில் நாம் இழந்தது 72000 சதுர கிமி.


krishna
அக் 31, 2024 20:51

SEENU NEE ADHAI POITTU MEETU VAA ENGA MURASOLI SOLLITHAA.ENNA BUDHIYO MOOLAI IRUKKA ILLAYA.


SUBBU,MADURAI
அக் 31, 2024 16:53

2014: Siachen 2015: Amritsar 2016: Lahaul-Spiti 2017: Gurez 2018: Chamoli 2019: Rajouri 2020: Jaisalmer 2021: Nowshera 2022: Kargil 2023: Lepcha 2024: Kutch As always PM Modi celebrating Diwali with our soldiers who are so far from their families, guarding our borders!!


A. Kumar
அக் 31, 2024 16:11

உலகின் நம்பர் 1 பிரதமர் சார்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.