வாசகர்கள் கருத்துகள் ( 19 )
டிரம்ப், அவருடைய தரம் தாழ்ந்து மோடி கூறினார் என்று பொய் சொன்னால் நாமெல்லாம் நம்பவேண்டுமா? அவர் அளவுக்கு நம்முடைய மோடி அவர்கள் இறங்கி வந்து நான் டிரம்ப்புடன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று கூறவேண்டுமா? அதுதான் நமது வெளியுறவுத்துறை கூறிவிட்டதே மோடி அவர்கள் டிரம்ப்பிடம் பேசவில்லை என்று. வெளியுறவுத்துறை நமது நாட்டின் பிரதமர் சார்பில் தான் பேசியுள்ளனர். எனவே அது அதிகாரபூர்வமானதுதான். அதற்கு ஏன் இங்குள்ள 200 ரூபாய் உ பி க்கள் குரைக்கவேண்டும்? நான் இன்று காலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது டிரம்ப் அவர்கள் புருடா விடுகிறார் என்று எழுதியிருந்தேன். அது இப்போது சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாய் குரைத்தால் நாமும் பதிலுக்கு குரைக்கவா முடியும்...
அய்யா சாமிகளே அம்ம்மேரிக்காக் காரவங்களே கொஞ்சம் புண்ணியமாப் போவட்டும்பா ஒங்க ட்ரம்பெட்டுக்குப் பழய இரும்புக் குடோனில சொல்லிக் கொஞ்சம் மரை இருக்கர நட்டுக்கள வாங்கிக் குடுங்கய்யா அது அடிக்கர பெனாத்தல் லூட்டி தா -ஆ -ஆ - ஆ -ங்க முடியலப்பா இல்லாக்காட்டி இப்பிடியே உட்டுட்டீங்கன்னாக்கா உப்ப அது மாட்டிக்கிட்டிருக்கர கோட்டு சூட்டு பாண்ட்டு அல்லாத்தையும் பிச்சுக்கிட்டு ஆடப் போகுது அந்த மரை வளண்ட நட்டு எங்க ஊரு கால்வேக்காட்டுக் கலப்பட இத்தாலி ரொட்டி ராவுலுவ அங்கன ஒங்க ஊருக்கு அடிக்கடி வர வுடாதீங்கப்பான்னு நாங்க அடிச்சி அடிச்சிச் சொன்னமே கேட்டீங்களா?
Putin says Russias Rosatom builds nearly 90% of the worlds NUCLEAR POWER plants, including Indias Kudankulam.
அமெரிக்கா அதிபர் பொய் சொல்கிறாரா? ஏன் ஜி பதில் சொல்லவில்லை,
கடந்து போவது தான் நல்லது. புத்திசாலி தன் வேலையை மட்டுமே கவனிப்பார்..
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மைதாகிவிடும் என்கிற கம்யூனிச திராவிட இயக்க கோட்பாட்டை அமெரிக்கா அதிபரும் பின்பற்றுவது வெட்க கேடானது. நம் பிரதமர் மோடி இந்த பிதற்லுக்கு பதில் அளிக்காமல் பெருந்தன்மையாக தன் பணியில் கவனம் செலுத்துவது நமக்கெல்லாம் பெருமையாகும். வாழ்க பாரதம்.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று எத்தனை தடவை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டோம் என்கிறார்களே என்ற ஆதங்கம் இருக்கத் தானே செய்யும்!
பேசவில்லை என்று ஜியே தன் வாயால் சொல்ல வேண்டிதுதானே ?
உங்க மாடலையே மிஞ்சிடுவாரு போலயே டிரம்ப்
டிரம்ப் அந்த அளவுக்கு ஒர்த் இல்லாதவர். அவருக்கெல்லாம் பதில் கூறி மோடி தனது நேரத்தை வீணாக்கமாட்டார்.
Good that MEA clarified firmly. Indias diplomacy under PM Modi doesnt entertain fake claims or political showmanship. The US must learn New India speaks with dignity, not under pressure of anyone's ego, not even Trumps.
அப்பட்டமான அக்மார்க் திராவிட மாடல். புளுகு மூட்டையை அவிழ்த்துக்கொண்டேயிருக்கிறார்.