உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமலர் பேட்டியை ‛எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி

தினமலர் பேட்டியை ‛எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி

புதுடில்லி: தினமலர் நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியை பிரதமர் மோடி ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நான் பல்வேறு தலைப்புகள் குறித்தும் தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசியுள்ள தினமலர் நாளிதழுக்கு அளித்த எனது நேர்காணலைப் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆங்கிலத்திலும் இதே பதிவை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.

பிரதமரின் பேட்டி

தினமலர் நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியை படிக்க கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-10-years-is-just-a-trailer--/3601865


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை