உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் உடன் மோடி போனில் பேச்சு; உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி

டிரம்ப் உடன் மோடி போனில் பேச்சு; உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் பேசி, அவர் இரண்டாம் முறை அதிபராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்க அதிபராக, டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்று, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அவருடன் பிரதமர் மோடி இன்று போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9pst3909&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனது நெருங்கிய நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் போனில் பேசினேன். இரண்டாம் முறை அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு தரப்புக்கும் பயன் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குதாரராக இருவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று உறுதி அளித்தேன். நமது நாட்டு மக்கள் நலனுக்காகவும், உலக அமைதி, வளம், பாதுகாப்புக்காக இணைந்து செயல்படுவோம்இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 11:14

மணிப்பூர் உலகத்தில் இல்லை, செவ்வாய் கிரகத்தில் இருக்கு போல.


veera
ஜன 28, 2025 12:37

செவ்வாய் கிரகத்தை கண்டுபுடிச்சுது. நாங்க தானுங்கோ...


veera
ஜன 28, 2025 12:46

பாத்தியா. எங்க தலை....செவ்வாய் கிரகம் வரைக்கும் போய் இருக்காரு.....நீ அடிச்சி விடு தல...


Balaji
ஜன 28, 2025 00:53

இல்லாங்காட்டி திமிறி எழு , திருப்பி அடி இன்னெல்லாம் எப்புடி செய்யமுடியும் பங்கு.. விடு விடு.. நாமோ பிரியாணி சாப்பிட்டு குவாட்டர் அடிச்சி மட்டையாயிரலாம் வா..


அப்பாவி
ஜன 27, 2025 22:51

அவிங்க ஒரு பக்கம் ராணுவ தளவாடம் வித்தா நாம இன்னொரு பக்கம் தளவாடம் வித்து உலக அமைதியை வளர்ப்போம்.


Ramesh Sargam
ஜன 27, 2025 20:55

உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற இரு தலைவர்களும் போட்டா போட்டி. ட்ரம்ப் உலக அமைதிக்காக இதவுரை என்ன செய்தார் என்று தெரியவில்லை. இனியும் ஏதாவது செய்வாரா என்றும் தெரியவில்லை.


Columbus
ஜன 28, 2025 00:33

Donald Trump was only the second president who did not start a new war in its 248 years history.


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 20:39

வழக்கமாக அரசு துறை மூலம் தான் தகவல் வரும் இப்போது 52 சொல்லி இருப்பதை பார்த்தால் உண்மையிலேயே conversation நடத்தாத இல்லை 52 காலேஜில் படித்தார் என்று சொன்னது போலவ


N Sasikumar Yadhav
ஜன 28, 2025 04:08

இசுலாமிய பயங்கரவாத கும்பல்களை அழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் அமெரிக்கா பாரதம் மற்றும் இஸ்ரேல் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது இசுலாமிய பயங்கரவாதம்


தஞ்சை மன்னர்
ஜன 28, 2025 11:03

நீயே படித்து விட்டு வந்து கருத்து போடும் அளவுக்கு அறிவை கொடுத்ததும் சமூக நீதி அமைப்புக்கு நன்றி சொல்லி கொள்


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 20:36

அப்பட ஒரு வழியா லைனை கொடுத்தாச்சா உஷ் அப்ப அப்ப அப்பா நம்ம 52 ஜி அஞ்சி னால துக்கம் வராம புரண்டு புரண்டு தூங்கி இருக்கப்பலா கட்டில்ல


புதிய வீடியோ