உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாரையும் புண்படுத்த மாட்டோம்; மோகன் பகவத் பேச்சு

யாரையும் புண்படுத்த மாட்டோம்; மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.மேற்குவங்கத்திற்கு 10 நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்து அமைப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாட்டின் பொறுப்பான சமூகம் ஹிந்து சமூகம். ஹிந்துக்கள் இந்தியாவின் வாரிசுகள். நாங்கள் இவர்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இந்தியாவிற்கு ஒரு இயல்பு உண்டு. ஹிந்துக்கள் உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் நாம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்று சொல்கிறோம். பன்முகத்தன்மையை ஒற்றுமை என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்கிறார்கள்.இந்த பண்புகள் இந்தியாவை வரையறுக்கின்றன. யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம். ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். சமூகம் நாட்டின் வேலையை செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

J.Isaac
பிப் 17, 2025 15:18

சமூக ஆர்வலர்கள் கெளரி லகேஷ், டபோல்க்கர், கல்பூர்கி ஆகியோர்களை புண்படுத்தாமல் கொன்றது யார் ?


J.Isaac
பிப் 17, 2025 12:14

முதலில் அனைத்து ஜாதி இன இந்து மக்களை பாகுபாடின்றி கோவிலுக்குள் அனுமதியுங்கள்


venugopal s
பிப் 17, 2025 11:50

புண்படுத்த மாட்டோம் என்று தான் சொன்னோம், போட்டுத் தள்ள மாட்டோம் என்று சொல்லவில்லை என்பாரோ?


Ramesh Sargam
பிப் 16, 2025 21:13

சிறந்த மக்களாக பண்படுத்துவோம் தவிர, யாரையும் புண்படுத்தமாட்டோம்.


Ray
பிப் 16, 2025 20:52

"Hobsons choice" is an idiom that means a situation where there seems to be a choice, but there is only one option. It can also refer to the illusion that multiple choices are available.


B MAADHAVAN
பிப் 16, 2025 20:24

அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில், சிறுபான்மையினருக்கு நிகழும் பாதிப்புகள் பற்றிய நிலவரம் எல்லோருக்கும் தெரியும். மாற்று மதத்தினரை புண்படுத்தாத சகிப்புத் தன்மை கொண்ட நாடு தான் நம் பாரத தேசம். அரசியலில் கட்சி மாறுவதைப் போல, பயத்தினால் இஸ்லாமியப் படையெடுப்பு சமயத்திலும், சூழ்நிலை சந்தர்ப்பங்களினாலும் மதம் மாறிய நம் சகோதரர்கள் இன்று நம் பாரதத்தில் சுதந்திரமாக பெரும்பான்மையினரை குறை கூறி பேச முடிகிறது என்றால், அதற்குக் காரணம் மத்தியில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதால் தான். யார் மனதையும் புண்படுத்தாத, சகிப்புத் தன்மையுடன் என்றென்றும் நம் தேசத்திற்கு உண்மையான சேவை செய்து வரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை போற்றிடுவோம்..


Bala
பிப் 16, 2025 19:58

வாழ்க RSS வளர்க இந்து ஒற்றுமை. நான் இங்கு இந்து என்று சொல்வது இந்தியாவில் வாழும் அனைவரும்.இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றுதான் அழைக்கிறார்கள்


சோலை பார்த்தி
பிப் 16, 2025 19:10

நிஸார். எங்களுடைய மதம் யாரையும் துன்புறுத்த கூடாது னு சொல்லுது .. எங்களுடையமதகோட்பாடுபடி நாங்க நடக்கிறோம்.. ஆனால் நீங்க மத கோட்பாட வேறுவிதமாக தான நடக்கிறிங்க.. வெடிகுண்டு மதவாதம் தான உங்க கலாச்சாரம். . .பிப்ரவரி 14 கோவை தொடர்குண்டு வெடிப்பு நடத்துனது நீங்க தான


naranam
பிப் 16, 2025 18:06

வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்துக்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர். பிற மதத்தினர் அவ்வாறு நினைப்பதில்லை.


Kumar
பிப் 16, 2025 17:18

Jai RSS


புதிய வீடியோ