வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வக்கீல்களுக்கு படித்து நீதி மன்றத்தில் வாழ்வாதாரம் என்ற பெயரில் வாதாடும் வக்கீல்கள் நீதிபதிகள் ஆனால் நியாயம் எங்கிருந்து கிடைக்கும். நீதிபதியான வக்கீல் வீட்டில் பணம் தான் நிறைந்து கிடக்கும். இந்த நீதிபதி தீர்ப்பு எழுதிய அனைத்து வழக்குகளையும் மீண்டும் தூசி தட்டி வெளியில் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் எந்த நீதிபதிக்கும் செக் ரிட்டர்ன் வழக்குகளை விசாரிக்க தெரியாது. செக் ரிட்டர்ன் வழக்குகளை வைத்து சந்தோஷமாக வாழ்பவர்கள் வக்கீல் தான்.
In my view, based on my experience in our country, he will be set free after some time from all the ges levelled against him by stating that the ges are not proved, and thereby he is found innocent.
ரிசர்வ் வங்கி ED வருமான வரி மூணு அமைப்புகளுடன் நிதி அமைச்சர் பேசி அறிக்கை விட வேண்டும்
குதிரை ஓடிவிட்ட பின் லாயத்தை பூட்டி என்ன பிரயோஜனம்?
நீதிபதிகளே முறைகேடாக பணம் ஈட்டினால், நீதி எங்கே நிலைநாட்டப்படும்?
ஒரு பழமொழி சொல்லுவார்கள் : வக்கீலை வாடகைக்கு எடுப்பதைவிட நீதிபதியை விலைக்குவாங்குவதே மேல்" இப்போது நாடு அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. எ கா : அணில் அமைச்சர் வழக்கு , தங்க முடி அமைச்சர் வழக்கு, 2 ஜி வழக்கு போன்றவைகள். நீதிபதிகள் தவறு செய்தால் நீதிபதிகளே விசாரணை . இது எப்படி இருக்கு ?
வழக்கில் ஒரு தரப்பு நீதிபதியை சந்தித்து ஐந்து லட்சம் தந்தது ..மறுநாள் அடுத்த தரப்பு நீதிபதியை சந்தித்து பத்து லட்சம் தந்து தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள கேட்டுக்கொண்டது .. கோர்ட்டில் நீதிபதி ரெண்டாவது பார்ட்டியை அழைத்து ஐந்து லட்ச ரூபாயை திருப்பி கொடுத்து தான் ரெண்டு பேருக்குமே நியாயமாக நடந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார் என்று சொல்வதுண்டு