வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கவனிக்கவும் ....... இவர் பொதுவாக அனைத்துப் பெண்களையும் சொல்லவில்லை ..... அப்படிச் சொல்லியிருந்தால் மட்டுமே பேச்சு ஆட்சேபத்துக்குரியது ..... திமுகவின் அடிமைகள் இவர் பாஜக ஆளும் மாநிலத்தின் அமைச்சர் என்பதை வைத்துக் கருத்திடுகிறார்கள் .... தமிழகத்தில் பெண்கள் வீட்டில் மட்டுமல்ல .... தெருமுனை வரை கூட நைட்டி அணிந்து வருகிறார்கள் ..... இதை எப்படிப்பார்க்கிறீர்கள் ??
ஒழுக்கமாக உடை அணிய சொன்னா அது சர்ச்சையா ?? இன்றைய பெண்கள் ஒழுக்கமற்று மதிக்க தக்க வகையில் இல்லவதவர்களாக உள்ளனர்.
இது போன்ற அமைச்சர் தமிழ் நாட்டில் இல்லை..
சரியாக சொன்னார்
We are respected by the western countries only for our culture and it s a pity that the so called modern thinking and dress culture among the youth has only ended up in chaos. It is said that THE END OF EDUCATION IS CHARACTER and this has taken a beating totally.
தவறு
நல்லது சொன்னா யார் கேட்கறாங்க. முழுவதுமாக மூடிய பார்ஸலுக்கும், கிழிந்துபோன பார்ஸலுக்கும் மதிப்பு வேற வேற அய்யா. இதே உடையில் கோவில்களுக்குள்ளே தரிசனமும் செய்ய வந்துவிடுகின்றனர். ஆண்களும் கூட, கால் டிரௌசர்ஸ் போட்டுகொண்டு. ஆள் பாதி ஆடை பாதி என்னது போய் ஆள் கால் உடம்பு முக்கால் என்றாக்கி விட்டுருக்கிறார்கள்.
அவர் கருத்தில் என்ன தவறு உள்ளது. அரைகுறை உடைகளுடன் வெளிவந்த பெண்கள் தான் இதற்கு வெட்கப்பட வேண்டும். உடல் அழகை ஊரு மொத்தம் காட்ட கூடாது. இது நம் கலாச்சாரத்தில் இல்லை
பெண்களை பார்த்தால் மரியாதை தரத் தோன்றும் உடைகளை அணிய வேண்டும். பெரும்பாலான இளைஞர்கள் தாடியும் கொண்டைகளுடனும் அலைகிறார்களே அது மிகவும் அசிங்கமாக உள்ளதே அவர்களை பற்றி பெண் அமைப்பினர் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?
அமைச்சர் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கருத்து ...களுக்கு தவறாக தெரியும்
மேலும் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை
01-Jun-2025