உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை குண்டுவெடிப்புபலி 20 ஆக உயர்வு

மும்பை குண்டுவெடிப்புபலி 20 ஆக உயர்வு

மும்பை: மும்பையில், சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 13ம் தேதி, மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 19 பேர் பலியாகினர். 130 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அசோக் பட்டா, 45, நேற்று மரணம் அடைந்தார்.இதனால், பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ