உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவு

உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவு

புதுடில்லி : மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மத்திய உள்துறை அமைச்சரகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு விசாரணை குறித்த ஒவ்வொரு தகவலையும் தனக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துமாறு, மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவுகானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ