வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சாலையோர, தள்ளு வண்டி வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட ஒலிகளை சிறிய ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அலற விட்டு பொதுமக்களுக்கு தொல்லை தருகிறார்கள்....
There is a Supreme Court judgement on this. Still not clear why this has to be done separately in every state via an appeal in respective high courts. So, is the model government in TN just waiting for a case to show up in Madras High Court, and wait for court to issue directives in this regard. Why wait for orders from high court. Is it the risk of loosing votes in upcoming assembly elections
பல வருடங்களாகவே கூறப்பட்டுவந்த ஆசான் ஆப் இப்பொழுது உபயோகத்துக்கு வந்துள்ளது. நமாஸ் செய்வோருக்கு அந்தந்த நேரங்களில் நினைவூட்டு செய்யும் இந்த ஆப்.
இதுபோன்று பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக அரசியல் மாநாடு நடத்துபவர்களை கண்டிக்கவேண்டும். தடை செய்யவேண்டும்.
This verdict should be implemented in all places all over the Nation.
எங்கள் வீட்டின் பக்கத்தில் மிக அருகில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைத்து அதிகமான சப்தத்துடன் மார்கத்தினர் அலறுவது வீட்டில் சிறு குழந்தைக்கும் வயதான நோய்யுற்றவருக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றங்கள் ஓலி மாசுபாடு தமிழ்நாட்டிலும் தடை செய்தால் புண்ணியமாக இருக்கும்.
ஒலிபெருக்கிகள் ஒரு பக்கம் என்றாலும் சாலையோரத்தில் வசிப்போர் தாங்கொணா துயரம் அனுபவிக்கிறார்கள். சாலையில் அராஜகம் செய்வோர் சிங்கப்பூரில் கூட முன்னர் அதிகம் உண்டு - அரசின் கெடுபிடியால் நிறைய பேர் திருந்திவிட்டார்கள். அதே போல அங்கும் ஓட்டுனர்களுக்கு நற்பண்புகளை கற்பிக்க வேண்டும்.
அதோடு சத்தமாய் கண்றாவி பாட்டு போட்டுக்கிட்டு போற பேருந்துகளை தடை செய்யணும்
அனைத்து நகரங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி கண்டுபிடிப்பதற்கு முன், மின்சாரம் வருவதற்கு முன் சமய வழிபாடு நடைபெற்றதுபோலவே பின்பற்றினால் அனைவருக்கும் நலம்.
It should be follow to all religion places not only in Mumbai. then it is successful . still some of the places too noisy . beside to my home weekly got loud songs it is disturbing my children studies.