வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உண்மையில் அல்லா ்இருக்கின்றார் என்றால் காசுக்கு மக்களைக் கொல்லும் சிறுவர்களை இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும்
யாரிடம் ஒப்புக் கொள்கிறீர்கள், காங்கிரஸ், ராகுல்காந்தியிடமா. அடிச்ச எங்களுக்கு தெரியாதா, காங்கிரஸ் தான் ஆதாரம் கேட்கும், உன் பதில் அவருக்கு தான் என்று வெளிப்படையாகவே சொல்.
இது வரை கொடுக்காமலிருந்தால் திராவிடர்கள் திரவியங்களை கொடுத்து உதுவுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி .
மீண்டும் கட்டப்படும் என்று கூறும் மத தீவிரவாதியே , தீவிரவாதம் கைவிடப்படும் என்று சொல்லியிருந்தா வரவேற்றிருப்பேன் , இவனின் தோற்றமே இவர்களை போன்ற ஏலியன்களை வெறுக்கவைக்கிறது
ஆமாம் அது தானே..... தீவிரவாத்தை விட்டொழிப்போம்