உள்ளூர் செய்திகள்

தேசியம்

ஹிந்துக்களுக்கு அவமதிப்பு!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மஹா கும்பமேளாவை மரண கும்பமேளா என, சட்டசபையில், பேசியுள்ளார். அவரது கருத்தை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்கக் கோரி கவர்னரை சந்தித்தோம். இந்த மோசமான கருத்தால் நாட்டில் உள்ள ஹிந்துக்கள் அனைவரையும் அவர் அவமதித்துள்ளார். சுவேந்து அதிகாரிமேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,அடாவடி முதல்வர்!டில்லி புதிய முதல்வரின் முந்தைய, 'வீடியோ'க்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் அவரின் அவதுாறு பேச்சுக்களும், அடாவடித்தனமும் உள்ளன. டில்லியின் முன்னாள் முதல்வர்களான ஷீலா தீட்ஷித், கடின உழைப்பும் கருணையும் கொண்டவர்; சுஷ்மா ஸ்வராஜ் சிறந்த பார்லி., உறுப்பினர். சாகாரிகா கோஷ்ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்.,சர்வதேச சதியில் ராகுல்!நம் நாட்டில் பிரதமர் மோடிக்கு பதில் வேறொருவர் ஆட்சியமைக்க அமெரிக்காவின் முந்தைய பைடன் அரசு விரும்பியிருக்கலாம் என, அந்நாட்டின் தற்போதைய அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதிலிருந்து, ராகுல் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது உறுதியாகியுள்ளது.அமித் மால்வியாதகவல் தொழில்நுட்ப அணி செயலர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை