தேசியம்
தனித்து போட்டி!உத்தர பிரதேசம் உள்ளிட்ட எந்த ஒரு மாநிலத்திலும், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அதேபோல், தே.ஜ., மற்றும் 'இண்டி' கூட்டணியிலும் இணைய மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்சுழற்சி முறையில் பதவி!லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராகுல் திறமையாகச் செயல்படவில்லை எனில், அந்த பதவியை கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்க, 'இண்டி' கூட்டணியினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பன்சூரி சுவராஜ்எம்.பி., - பா.ஜ., பறிக்கப்பட்ட வெற்றி!ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்தது. 20 தொகுதிகளில் காங்கிரசின் வெற்றி பறிக்கப்பட்டதாக எங்கள் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். பிரமோத் திவாரிஎம்.பி., காங்கிரஸ்