உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

டில்லியை காப்போம்!டில்லி சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 'பா.ஜ.,வை தோற்கடிப்போம் - டில்லியை காப்போம்' என்பது எங்களின் தேர்தல் முழக்கம். மற்ற தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். பிருந்தா காரத்மூத்த தலைவர், மார்க்சிஸ்ட்குழப்ப கூட்டணி!இண்டி கூட்டணிக்கு என்று திட்டங்களோ, தொலைநோக்கு பார்வையோ இல்லை. சொந்த லாப நோக்கத்திற்காக இந்த கூட்டணி உள்ளது. அதிலும் தற்போது குழப்பம் நிலவுகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் ஆகியவை காங்கிரசை விட்டு விலகி உள்ளன.ஷெசாத் பூனாவாலாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,அடிபணிய மாட்டேன்!ஹைதராபாத் நகரின் பெருமைக்காக கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. என் மீது பொய் வழக்கை போட்டுள்ளனர். போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உள்ளது. யாருக்கும் அடிபணிய மாட்டேன்.கே.டி.ராமராவ்செயல் தலைவர், பாரத ராஷ்ட்ர சமிதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை