வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சர்மா அவர்களின் கருது பாராட்டுக்கு உரியது
சர்மாவின் கருத்துகள் பாராட்டுக்கு உரியது.
சர்மாவின் கருத்துகள் பாராட்டுக்கு உரியது.
மேலும் செய்திகள்
மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித் ஷா
27-Jan-2025
வரலாற்றை படியுங்கள் ராகுல்!அரசியல் சட்டத்தை தன் பாக்கெட் டைரியாக கருதும் ராகுல், இந்தியாவின் அரச குடும்பங்கள் குறித்து தெரிவித்த கருத்து, அவரது குறுகிய சிந்தனையை அம்பலப்படுத்துகிறது. பல அரசர்கள் சமத்துவத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளனர். ராகுல், முதலில் வரலாற்றை படிக்க வேண்டும்.ஜோதிராதித்ய சிந்தியாமத்திய அமைச்சர், பா.ஜ.,-அரசு குடும்பங்களின் துரோகம்!இந்தியாவுடன் இணைந்ததற்காக 1971 வரை குவாலியர் அரச குடும்பம் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்றது. தேச தந்தை காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அரச குடும்பத்திற்கு சொந்தமானது. அரச குடும்பங்களின் துரோகத்தை நாங்கள் மறக்க மாட்டோம்.பவன் கெராசெய்தி தொடர்பாளர், காங்கிரஸ்யாத்திரையை எதிர்ப்பாரா?மஹா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களுக்கு எதிராக கார்கே கருத்து கூறியுள்ளார். 2001ல் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாவே மஹா கும்பமேளாவில் நீராடியுள்ளார். ஹஜ் செல்வதால் வறுமை ஒழியாது என்று சொல்ல கார்கேவுக்கு துணிவு உண்டா?ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,
சர்மா அவர்களின் கருது பாராட்டுக்கு உரியது
சர்மாவின் கருத்துகள் பாராட்டுக்கு உரியது.
சர்மாவின் கருத்துகள் பாராட்டுக்கு உரியது.
27-Jan-2025