மேலும் செய்திகள்
பொய் பாலியல் புகார் கேரள பெண் கைது
3 hour(s) ago
தென்மாநில முதல்வர்கள் மாநாடு பெங்களூரில் நடத்த திட்டம்
3 hour(s) ago
இரு மினி லாரிகள் மோதல்: 5 பேர் பலி
3 hour(s) ago
அமெரிக்காவை போல் சாலைகள்!உத்தரகண்டில், 2014ல் 2,517 கி.மீ., ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை, தற்போது 3,608 கி.மீ., ஆக அதிகரித்துள்ளது. இங்கு சாலை உட்கட்டமைப்பிற்காக 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடப் போகிறது. அதன் பின் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப் போல் இருக்கும். நிதின் கட்கரிமத்திய அமைச்சர், பா.ஜ.,நாங்களும் அமல்படுத்துவோம்!நாட்டுக்கு இப்போது ஒரே மாதிரியான சட்டம் தேவை. உத்தரகண்ட் அரசு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. அதை அசாமிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன், எங்கள் அமைச்சரவை விரிவான ஆலோசனை நடத்தும். ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,முதல் உத்தரவாதம்!சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது 15 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் முதல் உத்தரவாதம் இது.ராகுல்லோக்சபா எம்.பி., -- காங்.,
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago