மேலும் செய்திகள்
தென்னிந்திய அளவில் கால்பந்து போட்டி
5 hour(s) ago
மாஜி பெண் அமைச்சருடன் நடிகை ரோஜா திடீர் சந்திப்பு
5 hour(s) ago
நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
5 hour(s) ago
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
5 hour(s) ago
காங்கிரஸ் கட்சி, 'குடும்பமே பிரதானம்' என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது; ஆனால், 'நாடே பிரதானம்' என்ற கொள்கையில் பா.ஜ., மற்றும் சங் பரிவார் உறுதியாக உள்ளன. எந்தவொரு அரசியல் குடும்பமும் நாட்டை விடப் பெரிதாக இருக்க முடியாது. எந்தவொரு குடும்பப் பெயரும், நாட்டையே தியாகம் செய்யக் கோர முடியாது. பண்டி சஞ்சய் குமார் மத்திய இணையமைச்சர், பா.ஜ.,அராஜக செயல்! மேற்கு வங்கத்தின் செராம்பூரில் நடக்கும் எங்கள் கட்சிப் பேரணியில் பங்கேற்க இருந்த தலைவர்களை, வீட்டுக் காவலில் பா.ஜ., அரசு அடைத்துள்ளது. நான் செல்லும் வழியையும் பா.ஜ.,வினர் ஆக்கிரமித்துள்ளனர். இத்தகைய அராஜக செயல்களை தடுப்பது, போலீசாரின் கடமை. ஆனால், அவர்கள் இதை கண்டும் காணாமல் உள்ளனர். மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சிபத்ம பூஷண் வழங்குக! மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை, வன்முறையின்றி நடத்தியதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு, பத்ம பூஷண் விருது வழங்க வேண்டும். சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரின் பெயர்களை நீக்கி, வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்திய பெருமையும் அவரையே சாரும். மாநில மக்கள், இதுபோன்ற தேர்தலை அரிதாகவே கண்டுள்ளனர். சமிக் பட்டாச்சார்யா மேற்கு வங்க பா.ஜ., தலைவர்
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago