வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பேசுபவன் ஓவருபவனுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து. அதை பெருக்க ஆட்சிக்கு திருட்டு வழியில் எப்படி வரலாம் என்பது தான் இவர்களின் யோசனை. அதற்கு என்னவெல்லாம் சதி செய்யலாம் என்பதே தினமும் நினைப்பு.
மஹாத்மா காந்திய ஒரு டுபாக்கூர் தான்.. நேருவும் சேர்ந்து தான் இந்த நாட்டை குட்டி சுவர் ஆகிட்டாங்க
காங்கிரஸ் என்றுமே பாரதத்திற்கு ஆபத்தை தான் விளைவித்துள்ளது. மகாத்மா காந்தி இருந்தால் காங்கிரசை என்றோ கலைத்திருப்பார். பிற நாடுகளோடு இணைந்து சொந்த தேசத்திற்கே துரோகம் செய்தது காங்கிரஸ். கொஞ்சமும் கூச்சமின்றி இவர்கள் தொடர்ந்து பேசுவதுதான் ஹைலைட்
கரையான் போல அரித்து இப்போது கரப்பானாக வந்த காங்கிரஸ்
மகாத்மா காந்தி இருந்திருந்தால் காங்கிரெஸ்ஸை க்லைத்திருப்பார். போலி காந்திகள் உருவாகி நாட்டை சீர்குலைக்க முயற்சிக்க அனுமதிருககாட்டார்.
திரிந்து கெட்டுப்போன பால் எதுக்கும் உதவாது தூரத்தான் வீச வேண்டும்
திரிந்து கெட்டுப்போன பால் எதுக்கும் உதவாது தூரத்தான் வீச வேண்டும்