வாசகர்கள் கருத்துகள் ( 33 )
மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களில் வாழும் வடமாகாண தொழிலாளர் 2024 லோக்சபா தேர்தலில் முதலில் தமிழ் நாட்டில் வாக்கு பதிவு செய்தனர். பிறகு அவர்களுடைய சொந்த ஊரில் போய் வாக்கு பதிவு செய்தனர். பா.ஜ.பா அவர்களுடைய போக்குவரத்து செலவுகள் மற்றும் ரூபாய் 5000/- முதல் ரூபாய் 10000 வரை கொடுத்தார்கள். தலைவரே நீங்கள் ஒரு கிணற்று தவளை என்பதை நிரூபணம் செய்து இருக்கிறீர்கள். நன்றி.
அருமை வரவேற்கிறேன்
என்னிடம் குடியுரிமைக்கென்று எந்த ஆவணமும் இல்லையே.. நாடோடிபோல்.. பல வருடங்களாக.. வாடகை வீட்டில்.. நானும் என் மூதாதையர்களும்.. தமிழகத்தின் பல ஊர்களில் வசித்துள்ளோம்..நான் எவ்வாறு குடியுரிமையை நிருபிக்க வாய்ப்புள்ளது.
பிறப்பு சான்றிதழ்,பெற்றோர் மறைந்திருந்தால் அவர்களின் இறப்பு சான்றிதழ்கள், வெவ்வேறு ஊர்களில் வசித்ததற்கான சான்றுகள், பள்ளி சான்றிதழ் இப்படி பல உண்டு. ஒன்றுமே இல்லாமல் இருக்கிறேன் என்பது நம்பும்படி இல்லை. ஏதோ வீம்புக்கு குற்றம் சொல்லவேண்டும் என்ற எண்ணமே உங்கள் கருத்தில் பிரதிபலிக்கிறது.
ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களே, மாதம் ரூ 1000 உரிமை தொகை வாங்குறீங்களே, வாக்கு அடையாள அட்டை இருக்கே, படித்த பள்ளி சர்டிபிகடே இருக்கே, பக்கத்துக்கு வீட்டுக்காரர் நீங்க பல வருடங்களாக இருப்பதை சொல்வாரே, பிறந்ததற்கான சான்றிதழ் இருக்குமே, வங்கி கணக்கு இருக்குமே, ரூ 200 வாங்க கொடுத்த சர்டிபிகடே போதுமே, கலர் துண்டு போதுமே, வெளி நாடுகளுக்கு போன டிக்கட் இருக்குமே, ஏற்கனவே வோட்டு போட கொடுத்த சீட்டு இருக்குமே... இதெல்லாம் இருந்தாலே உன்னிடம் ஆதாரம் இருக்கும் கவலை வேண்டாம்.
நாடு முழுவதும் பங்களாதேஷிகள்,ரொஹின்யா முஸ்லிம்கள்,இலங்கை தமிழர்கள், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்பவர், இறந்தவர்கள், இரண்டுக்கு மேல் போலி வாக்கு கொண்டவர்கள் என்று இருபத்தைந்து கோடிக்கு மேல் தவறான போலி வாக்குகள் உள்ளன. அனைத்தையும் நீக்க வேண்டிய கடமை தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.
வாக்காளர் அடையாள மை வைப்பதுடன், கைரேகையையும் பதிவு செய்து விட்டால், இரு முறை வாக்கு செலுத்துவதை ஒழிக்கலாம்.
அது மட்டும் போதாது . திமுக சார்பு அடிமை அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடியில் Amara கூடாது .
அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தாதால் கடுப்பில் இருக்கிறார்கள்
ஆமா,அப்பத்தான் நோகாம நொங்கு சாப்பிடலாம்... பீகார் மாதிரி பல லட்சம் வாக்குகளை கரெக்ட் பண்ணலாம்....
பிரிட்டிஷ் குடியுரிமையும் இந்திய குடியுரிமையும் வைத்திருப்பவரை முதலில் பதவி விலக்க சட்டம் அனுமதிக்க வேண்டும் இல்லை அவரே பதவி தானாகவே விலகவேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்
இதை சென்ற சட்ட மன்ற தேர்தலில் செஞ்சி இருந்தால் ரொம்ப நல்ல இருந்து இருக்கும்
படிவங்களை பூர்த்தி செய்து வயது, குடியுரிமைக்கான ஆவணங்களை இணைக்க, தகுதியான குடிமகன் வாக்குரிமை பெற முடியும். காங்கிரஸ், திராவிட ஓட்டு திருட்டு நாடுமுழுவதும் முடிவுக்கு வரும். மத்திய அரசில் ஊழல் இல்லை. ஆகவே மதவாத பிஜேபி. தேர்தல் ஆணைய ஊழல் இல்லை. ஆகவே ஓட்டு திருட்டு என்று காங்கிரஸ் புரட்டு. இந்திய போஸ்ட் ஊழல் இல்லை. என்ன பெயர் ராகுல். சுமார் 100 கோடி வாக்காளர்கள். திராவிட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் தேர்தல் பணி இருந்தால் பட்டியலில் சேர்க்க 5000, நீக்க 1000. ஓட்டு போட 10000. வெற்றி அறிவிக்க சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டணம் ஏலம். 2G ஊழலை விட எத்தனை மடங்கு?
முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கும் இந்த சங்கிகளுக்கு சுய சிந்தனையே கிடையாதா. ஞானேஷ்குமாரின் சொதப்பல் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் vote chori நடந்துள்ளதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள். இனி கொண்டையை மறைப்பது வேஸ்ட்
மத்திய அரசில் ஊழல் இல்லை...?தேர்தல் ஆணைய ஊழல் இல்லை....? சும்மா கிச்சுகிச்சு மூட்டாதே தம்பி...
ஆதார் எண் கண்டிப்பாக வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில ஒரே வாக்காளர் இருப்பதை அடையாளம் கண்டு அவர்கள் நீக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட் வழங்கப்பட்ட அனைவரின் பாஸ்ப்போர்ட் எண்ணுடன் பான்கார்டு, ஆதார் இணைக்கப்பட்டிருக்கும். எனவே ஆதார், பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றையும் வாக்காளர் எண்ணுடன் இணைப்பது மிகவும் பயனளிக்கும். பாஸ்போர்ட் வழங்கப்பட்டவர்களின் லிஸ்ட் பூத் வாரியாக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பெயரில் அவர்களின் குடும்பத்தார் அல்லது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் போலியாக இங்கே வோட்டுப்போடுவதை தடைசெய்ய வசதியாக இருக்கும்.
பொதுவாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான் இந்த பணியில் அமர்த்தப்படுவார்கள் ..
நாராயாணா உருட்டாதே மணி சப்தம் ஓவரா இருக்கு.