வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நிறுத்த இடமில்லாம கார் வித்து, நாம வல்லரசாயிடுவோம். 2047 வரை டைம் இருக்கு.
நல்லவேளை .... ஆபத்து மூக்கோட முடிஞ்சுது .....
வண்டிகளுக்கு கொடுக்கிற மரியாதை மனுஷாளுக்கு கொடுக்கிறதில்ல சாமி.. ரோட்டில நடந்து போறவாளுக்கும் சைக்கிள் ஓட்டிட்டு போறவாளுக்கும் ஒரு கார்ல இருக்கிற rear view mirror க்கு தர்ற மரியாதை கூட தர்றதில்ல. Brakes usage have become less horn usage more
whlat treatment for nose injury
என்ன மருத்துவ உதவி அளிக்கப்பட்டது மூக்கிற்கு
பார்க்கிங் பாசிலிட்டி இல்லாமல் அதற்கு கார் வாங்கணும். பம்பாய் மாதிரி சாலையில் நிறுத்தலாமே. பம்பாயில் சாலையில் இரண்டு புறமும் கார் நிற்கும். சாலையில் செல்பவர்கள் சர்க்கஸ் செய்வது போல நடந்து செல்லவேண்டும். 2 சக்கர வாகனகள் சாலையில் நிற்கும் பொது அதற்கு பைன் உண்டு அனல் கார் வைத்திருப்பவர்களுக்கு பைன் இல்லை. பார்க்கிங் ஸ்பைஸ் இல்லையென்றால் எதற்கு கார் வாங்க வேண்டும். பொது போக்குவரத்தை உபயோகிக்கலாம் எய்தற்கு இந்த வீண் கௌரவம்