வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வந்தே பாரத் கட்டணத்தை விட குறைச்சுதான் உருவுவார்கள்.
இது மிகவும் பழைய செய்திதான். ஆனால் இரண்டு வாரங்களுக்கு இருநூறு திர்ஹாம் கட்டணம் என்பது அதிகம்தான். அங்கு இரண்டு வாரங்களுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை என்பதால் ஒருவாரம் இருக்க நூறு திர்ஹாம் என்று மாற்றி அமைத்தால் நல்லது.
இது கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் நடைமுறை. எந்த அறிவாளி இதை புதிய விசா திருத்தம் என கூறினான்?
The old rule is only for US Green Card holders as well Europe Permanent Residence card holder of Indian passport holders could get visa on arrival at UAE airports on payment . Now if you have even tourist visa of USA and Europe , you could get 14 days visa on arrival at UAE airports . Both are totally different
ஆக வசதியானவர்கள் மட்டும் வாங்க என அழைக்கிறீர்கள் ......
உனக்கும் எவனாவது பாதிரி காசு போட்டு பரிசுத்த ஆவி கூட்டத்துக்கு கூட்டிட்டி போவான். கவலை வேணடாம் பாவியே
இதெல்லாம் ஒரு செய்தியா?
இந்த வசதி பல வருடங்களாக அமலில் உள்ளது. அமெரிக்கா விசா உள்ளவருக்கு அமோக மரியாதை ?.
அமெரிக்காவைப் போல இது ஏற்கனவே எந்ததெந்த நாடுகளில் அமலில் உள்ளது?