வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மோடி அரசுக்கு சில தண்டல்காரர்கள் இதில் யார் பெரியவர் என்ற கடுமையான போட்டி இருக்கும்போல இருந்தாலும் அஜய் பிரதாப் சிங் காட்ட வேண்டியதை காட்டி தப்பிவிடுவார் மதுரையில் மாட்டினவர் காளி திங்கறாரா இல்லை என்ன ஆனார்னு ஊடகங்கள்தான் தைரியமாக சொல்ல வேண்டும்
We need to clean the total tem. Confiscate all the properties of all government people including politicians, judges and government employees. Give them only decent pension for their comfor living. Whatever wealth accumulated beyond their bench mark income rest is public money. When this happens, that day onwards corruption will disappear
என்ன இது??
அந்த அதிகாரியை உடனடியாக துளக்கில் போட வேண்டும்
அப்படியா ??
எல்லா மந்திரிகளையும் திருட்டு கைக்கூலியே என்று ஒரு வாசகர் ஏன் திட்டறார்??
எதுக்கு எல்லா அமைச்சர் களையும் கைக்கூலி என்கிறார்??
ஒரு ஆசீர்வாதிக்கபட்ட காவல்துறை அதிகாரி மீது பாஸ்போர்ட் மோசடி புகார்கள் உள்ளன. அவர்களால் அமைந்த அரசு காப்பாற்றுகிறது. அதைப்பற்றி பேசாமல் எங்கோ நடந்த லஞ்சப் புகாருக்கு 200 உ.பிஸ் பொங்கல் ஏன்?.
தட்டித் தூக்கி? ஒரு வருடம் கழித்தோ, சில மாதங்கள் கழித்தோ விடுதலை செய்து விடுவீர்கள்.
இப்போ எழுதுங்க, சவுக்கியதார் ஆட்சி, சாமிப்புள்ள அரசாங்கம், ஏழைத்தாயின் மகன் ஆட்சி... எழுதுவீங்களா? எவனாவது அஞ்சோ பத்தோ லஞ்சம் வாங்கினா, திராவிட விடியல் அரசு ன்னு எழுதறவங்க இப்போ எழுதுங்க....
அஞ்சோ பத்தோ வாங்கித்தான் ஆசியாவிலேயே பெரும் பணக்காரனாகி விட்டானா எல்லா மந்திரியும் ஆயிரம் கோடி கணக்கில் சொத்து சேர்த்தானா திருட்டு கைக்கூலியே
வெகுண்டு சாரே ...... என் ஐ ஏ மேல பயங்கர சூடாயோ ?? எந்தா விசேஷம் ??
Anybody proved as guilty due to accepting bribe, the salary he/she got in their service from day one to day last (proved guilty) to be recovered by all means including selling his/her properties. Next should be imprisoned to their whole life time. Their family members who benefited should also be imprisoned for life time. Unless the punishment is heavy, people will not be good.