உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது அம்பலம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது அம்பலம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனையில் இறங்கினர். ஒரே நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து அவர்கள் சோதனை நடத்தினர்.பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்வதாக கிடைத்த தகவல்களின் படி இந்த சோதனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, குல்காம், அனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் மொத்தம் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் போன்று. விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் பீஹார் மாநிலத்தில் 8 இடங்களிலும், உ.பி.யில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒரு இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அனைத்து இடங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று என்ஐஏ குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை மற்றும் சந்தேகத்துக்கு உரிய நபர்களிடமை் விசாரணை, பல மணி நேரமாக நீடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

V Venkatachalam
செப் 08, 2025 20:02

இவிங்க ரொம்ப தாமதமா வந்திருக்காங்க.. அப்பறம் தும்பை விட்டுட்டு வாலை முடிக்க பாக்குறாங்க. வெளிப்படையா தெரிந்த விஷயத்தை துருவி விசாரிச்சுதான் தெரிஞ்சுக்கனணுமா?


Rathna
செப் 08, 2025 19:25

நாம் வாங்கும் ஒவ்வரு பொருட்களிலும் - பிரியாணி, மாமிசம், மளிகை, வீடு உபயோக பொருட்கள் ஆகியவற்றில் உள்ள லாபம், ஏழைகளுக்கு தானமாக போகிறோதோ இல்லையோ, தீவிரவாதிகளுக்கு போகிறது. தங்கம் கடத்தல், போதை பொருள் விற்பனை, சட்ட விரோத செயல்கள் தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவ பயன்படுத்த படுகிறது. இதை தவிர gulf நாடுகளில் வரும் ஹவாலா பணம் தீவிரவாத செயல்களை இந்தியா முழுவதும் பரப்ப பயன்படுத்த படுகிறது. இதை தவிர பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நாடுகள் - ISI மூலம் பணம் உதவி செய்கின்றன.


பேசும் தமிழன்
செப் 08, 2025 19:02

தீவிரவாதிகளுக்கு அடைக்கலாம் அளிக்கும் லிஸ்டில் திருநெல்வேலி மேலப்பாளையம் எப்போதும் இருக்கும்..... ஆனால் நீங்கள் இப்போது புதிதாக தூத்துக்குடி மாவட்டம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.....


V RAMASWAMY
செப் 08, 2025 18:22

Seeds might have been sown decades back during the previous regime when such activities were not discouraged or checked. Now it has penetrated deep. What have been found may be only icebergs. If investigations are conducted from all angles may be more and more are uncovered. Well done NIA., please go ahead and do not stop.


M Ramachandran
செப் 08, 2025 16:52

தீவிரா வாதிக்குக்கும் அந்த முதுகெலும்பு உடைஞ்ச நோஞ்சான் எந்த வகையிலாவது உதவி செய்பனுக்கு ஒரு மாதம் இந்திய மக்கள் மநித கழிவு கலந்தாதை மட்டுமே ஆகாரமாக கொடுத்து வெளியில் அவன் குடும்பத்தாருடன் இருக்க தண்டன்னை கொடுத்தால் அப்போதான் அவன்ங்களுக்கு தடிமனான தோலுக்குல் கொஞ்சம் உன்ணர்ச்சி தொன்றும்


V N Srikanth
செப் 08, 2025 13:58

FIRST PLEASE RAID ALL THE கட்சிகள் FIRST


Barakat Ali
செப் 08, 2025 13:49

தேசபக்தி பற்றி வாய்கிழியைப் பேசும் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலுமா ????


V N Srikanth
செப் 08, 2025 14:00

YES IT WILL BE BECAUSE KHANGRESS, AAM ADMI, MUSLIM LEAGUE, LALLU PARTY, MULAYAM PARTY, ALL ARE NON PATRIOTIC PARTIES


Suppan
செப் 08, 2025 15:00

அந்த மாநிலங்களிலும் தேச விரோதிகள் உள்ளனர்.


DEVA
செப் 08, 2025 16:28

அந்த மாநிலத்த்திலும் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள்தானே கேடு கெட்டவர்கள்


DEVA
செப் 08, 2025 16:32

பரக்கத் அலி இது நல்லதுக்கு அல்ல ... முடிவாக சொல்கிறோம்.. உங்கள் மதத்தை .... சீர்திருத்தம் செய்ய இதுவே நல்ல தருணம்~.. தவறான வழியில் இழுத்து செல்லப் படும் உங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்துங்கள்.. இல்லாவிடில்.. கோவை போல... இப்பொழுதே திருந்திக் கொள்ளுங்கள்.


N Sasikumar Yadhav
செப் 08, 2025 16:40

யார் ஆட்சி செய்தாலும் பயங்கரவாத இஸ்லாமியர்களுக்கு நிதி உதவி செய்யும் மர்ம கும்பல்கள் அதிகளவு இருக்கிறார்களே


Tetra
செப் 08, 2025 17:00

அங்கேதான் கட்சி தலையிடாது.‌ தமிழ்நாட்டில்?


பேசும் தமிழன்
செப் 08, 2025 19:05

அங்கே தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்படுகிறார்கள்.... ஆனால் இங்கே....??


Marai Nayagan
செப் 08, 2025 13:22

பிஎப்ஐ போன்ற தடை செய்யபட்ட தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்யும் உள்நாட்டு மதம் சார்புடைய வியாபாரிகளை பொது மக்கள் புறகணிக்க வேண்டும்.


V Venkatachalam
செப் 08, 2025 20:12

அண்ணே தெரிஞ்சா ல் தானே புறக்கணிக்கலாம். இந்த மாதிரி நிதி உதவி செய்பவன்களை பிடித்த உடனே சவூதி அரேபியா பாணியில் தீர்த்து கட்டணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை